Posts

Showing posts with the label anbu/ஆசை /ஆனந்தம்

இதழ் முத்தம் தர வேண்டாம்

இதழ் முத்தம் வேண்டாம்  இறுக்கி அணைத்தாலே போதும்  சில்லென்ற சுவாசக் காற்று சுகமான உணர்வைத் தந்து  மெல்லிய இசைபோலன்னை  மெதுவாக அணைத்தால் போதும்  சொல்ல வேண்டிய சொற்கள்  சொந்தமான நினைவை தரும்  உண்மையான அன்பை தரும்  உணர்ச்சியான மகிழ்ச்சி மிகும்  உலகே இனி சொந்தமாகும்  உறவும் மீண்டும் தொடரும்  சிந்தனை உலகம் தேடி  சந்திக்க நேரம் தேடும்  அந்திவானம் மறையும் நேரம்  அன்பே உனக்கு ஆறுதலாவேன்  இன்னும் வேண்டுமெனக்கு  இனியும் வேண்டுமா உனக்கு  இலக்கியம் சொல்லவில்லை இதழ் முத்தம் முடிக்க.... கவியாழி. கண்ணதாசன்  28.10.2026

ரசித்தவர்கள்