தெய்வங்கள்

தெய்வங்கள்
இமைகள் மூடியபின்னும்
இன்ப கனா காணுங்கள்
இளமை இருப்பதை
இன்றும் பருகுங்கள்

நாளை நடப்பதும்
நட்பினை தொடரவும்
நல்ல நாளென
நம்பிக்கை வையுங்கள்

நட்புகளுக்கு
நலமான
இரவு வணக்கம்

Comments

ரசித்தவர்கள்