மகிழ்வாய் நானும் வணங்குகிறேன்
கடந்தன நாட்கள் -200
கண்ட பதிவுகள்- 200
பார்த்தவர் பார்வைகள்- 20,000
மகிழ்ச்சியாக உள்ளது
மனமெழுதச் சொன்னது
நெகிழ்சியான தொடக்கமே-200
நாட்களை தாண்டியது
மெய்யாய் கொடுத்த
முடிந்தோர் ஆதரவில்
அடியேன் முடித்தேன்-200
அடங்கும் பதிவுகள்
புகழ்ச்சிக்காக சொல்லவில்லை
பெருமையாக எண்ணவில்லை
உருக்கமான பயணத்தில்-20000
உண்ர்வுடன் வந்தனரே
தொடர்ந்து வந்து
துணைபுரிந்த தோழர்களை
கிடந்தே நானும்- நன்றியுடன்
மகிழ்ந்து வணங்குகிறேன்
எனக்கு ஊக்கம் கொடுத்து "அம்மா நீ வருவாயா அன்பை மீண்டும் தருவாயா" என்றமுதல் புத்தகத்தை வெளியிட முன்னுரை எழுதித் தந்துஎன்னை உற்சாகப் படுத்திய மரியாதைக்குரிய புலவர்.ராமாநுசம் அய்யா ,திருவாளர்.எஸ்.ரமணி திருவாளர்.பாலகணேஷ் இந்த நேரத்தில் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.மேலும் எனக்கு பிளாக்கைதொடங்கி கொடுத்த திருமதி.சசிகலா சங்கர் அவர்களுக்கும் நன்றி கூறுகிறேன்.எனக்கு எப்போதும் அன்போடு என்னை வழிநடத்திய நண்பர்கள் மதுமதி,திண்டுக்கல்.தனபாலன்,பட்டிக்காட்டான் ஜெய்,
கூகுள்,தமிழ்மணம்,வலைச்சரம் குழு,தமிழ்10,இன்ட்லி,முரளிதரன்,மற்றும் உடன் வந்து ஊக்கப்படுத்திய இளமதி,ஹேமா,குட்டன்,சௌந்தர்,
தமிழ்இளங்கோ,அம்பாள்அடியாள்,எஸ்.சுரேஷ் ,அய்யா.வைகோ,பிரியா,முருகானதம்,கவிஞர்.பாரதிதாசன்,எஸ்.டினேஷ்.யோகசாமி,
மஞ்சுபாஷினி,,மாதேவி,காசி ராஜலிங்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம்,ராஜராஜேஸ்வரி,கீதமஞ்சரி,பூவிழி,அய்யா.ஜனா,கோமதி அரசு,
ரஞ்சனி நாராயணன்,உஷா அன்பரசு,கோவைக்கவி,கவிஞர்.பாரதிதாசன்,அருணா செல்வம் ,கருண்,தனஞ்சய்,சேட்டைக்காரன் ,போன்றோரோடு மறந்துபோன மற்ற நண்பர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி கூறுகிறேன்.
தொடர்ந்து வாருங்கள் என்னை ஊக்கப் படுத்த உற்சாகப் படுத்த ஆதரவு தாருங்கள்

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நண்பரே...
ReplyDeleteமுதலில் வந்து வாழ்த்தியமைக்கு நன்றிங்க,தொடர்ந்து வாங்க
Deletekurukiya kaalayhthil ithu asurach saathanaiye saathanakal thodara vaazhththukkal
ReplyDeleteகுறுகிய காலத்தில் என்னால் முடிந்தமைக்கு உங்களின் பங்களிப்பும் அதிகம் உள்ளது.உங்களின் ஆசியோடும் ஆதரவோடும் இன்னும் சாதனையும் படைப்பேன்
Deletetha ma 2
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி... மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா...
ReplyDeleteஅனைவரையும் குறிப்பட்டது சிறப்பு... தொடர வாழ்த்துக்கள்...
உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றிங்க தனபாலன் சார்.
Delete
ReplyDeleteநன்றி! வாழ்த்துக்கள்!
உங்களின் ஆசியோடும் ஆதரவோடும் என்னால் இவ்வாறு எழுத முடிந்தது என்பதே உண்மை.உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க அய்யா
Deleteவாழ்த்துக்கள் சகோதரரே!
ReplyDeleteமிக்க மகிழ்வாயிருக்கிறது. மேலும் மேலும் சாதனைகள் படைத்திட உளமார வாழ்த்துகிறேன்!
என்னையும் இங்கு நினைவுகூர்ந்து குறிப்பிட்டமைக்கு மனமார்ந்த நன்றிகள் பல!
வாழ்க வளமுடன்!
மகிழ்பதிவு இருநூறு மகத்தான சாதனை
திகழ்கின்ற ஆறரைத் திங்களில் தினந்தந்து
கமழ்மலர் கலந்து கண்டோர் இருபதாயிரம்
புகழோடு மிகுசாதனை புரிந்திட வாழ்த்துகிறேன் !...
த ம.5
இதுவல்லோ வாழ்த்து
Deleteஅருமையான வாழ்த்து சகோ இளமதி
உங்களின் வாழ்த்துக்கும் கவிதைக்கும் நன்றிங்க.உங்களின் பங்களிப்பும் ஆதரவும் உள்ளதை நிச்சயம் குறிப்பிட்டே ஆகவேண்டும்
Deleteஎனது எல்லாப் பதிவுகளுக்கும் படித்து என்னை மகிழசெயதமைக்கு நன்றிங்க இளமதி.
வாழ்த்துக்கள்...
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றிங்க சௌந்தர்
Deleteஇனிய எழுத்துக்களின் பயணம் மேலும் சிறப்புடன் தொடரட்டும்..! மிக்க நன்றி!
ReplyDeleteஉங்களின் ஆசியோடும் ஆதரவோடும் தொடர்கிறேன்.நன்றிங்க
Deleteவாழ்த்துக்கள் தங்கள் எழுத்துப் பயணம் இனிதே தொடரட்டும்.
ReplyDeleteஉங்களின் ஆதரவால்தான் என்னால் இந்த உலகத்தையே ரசிக்க முடிந்தது .உங்களை பின்தொடர்ந்ததால் தான் என்னுள் இருந்த திறமையை வெளிப்படுத்த சந்தர்ப்பம் கிடைத்தது. மிக்க நன்றி சசிகலா
Deleteமகிழ்கின்றோம்.
ReplyDeleteமென்மேலும் வெற்றிகள் தொடருட்டும். வாழ்த்துகின்றோம்.
வாழ்த்துக்கு நன்றிங்க மாதேவி.தொடர்ந்து வாங்க ஆதரவு தாங்க
Deleteஇனிய தமிழில் அழகுக் கவிதைகள் படைத்திடும் தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். இன்னும் பல அற்புதக் கவிதைகளால் எம்மை மகிழ்வித்திட வாழ்த்துக்கள். தங்கள் மகிழ்வை தங்களோடு நாங்களும் பகிர்ந்துகொள்கிறோம் ஐயா. தொடரட்டும் வெற்றியாக்கங்கள்!
ReplyDeleteநீங்கள் கொடுக்கும் உற்சாகமும் ஆதரவும் என்னை மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டுகிறது.ஆதரவுக்கு நன்றி தொடர்ந்து வாங்க.
Deleteமனதோடு மகிழ்வுகொள்ளும் உங்கள்
ReplyDeleteமணம் கமழும் கவிதைகளோ தென்றல்
தினம்தோறும் படித்தாலும் சொட்டும்
திகட்டாத தேன் கூடே மொத்தம்
வாழ்த்துக்கள் தங்கள் பனி மென்மேலும் சிறக்கட்டும்
வாழ்கவளமுடன்
நன்றிங்க சீராளன் சார்.உங்கள் கவிதா மிகச் சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கும் வந்தமைக்கும் மீண்டும் நன்றிங்க சீராளன்
Deleteமென்மேலும் தங்கள் எழுத்துத்திறமை சிறந்து பரிணமிக்க எனது வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றிங்க மீண்டும் வாங்க கருத்துரைத் தாங்க நண்பரே
Deleteமேலும்பல உயரங்கள் எட்ட வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்கள் கவிமழை!
ReplyDeleteநீங்க வந்ததுக்கும் வாழ்த்தியதுக்கும் நன்றிங்க சுரேஷ்
ReplyDeleteவாழ்த்துக்கள் 200 வது பதிவுக்கு.
ReplyDeleteமேலும் மேலும் உங்கள் கவிதை பதிவுகள் சிறக்கவாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
வாழ்கவளமுடன்.
உங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்கம்மா.தொடர்ந்து வாங்க ஆதரவு தாங்க
Deleteவாழ்த்துக்கள்
ReplyDeleteதொடரட்டும் உங்களின் எழுத்துப்பணி....
நன்றிங்க நண்பரே,வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க
Deleteமனம்கனிந்த வாழ்த்துக்கள்...
ReplyDeleteமென்மேலும் பெருகட்டும் உங்களது படைப்புகள்..
கவியமுது பருகி ருசித்திட காத்திருக்கிறோம்...
நன்றிங்க மகேந்திரன்.வந்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றி
Deleteவாழ்த்துகள்! வாழ்த்துகள்! மேலும் மேலும் பல இனிய கவிதைகள் தாருங்கள்..நன்றி!
ReplyDeleteநீங்க வந்ததுக்கு நன்றிங்க.இனியும் தருவேன் இனிய கவிதை
Deleteவாழ்த்துக்கள் சார்,தொடர்ந்து கவிமழையில் எம்மை நனையச்செய்யுங்கள்
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்கம்மா.தொடர்ந்து வாங்க ஆதரவு தாங்க
Delete