Posts

Showing posts with the label சுற்றுலா/சமூகம்/கட்டுரை

தெய்வங்கள்

தெய்வங்கள்

நண்பர்களுடன்வா ல்பாறை சுற்றுலா

Image
நண்பர்களுக்கு வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களுடன் எனது சுற்றுலா அனுபவங்களைப்  பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். சென்னையிலிருந்து காலை ஆறு பத்துக்குப்  எனது மகிழுந்தில்  புறப்பட்டு பகல் பன்னிரண்டு ஐம்பதுக்கு சேலம் சேர்ந்தேன். அங்கு எனக்காக காத்திருந்த நண்பர்களுடன் மூன்று மகிழுந்தில்  மொத்தம் பதினொருபேர் இன்ப உலாவாக  கோவை வழியாக பொள்ளாச்சி சென்றடைதோம்.இரவு நேரத்தில் மலையேற அனுமதி இல்லாததால் .இரவு பொள்ளாச்சியிலேயே தங்கி விட்டோம். அடுத்தநாள் காலை பதினோரு மணிக்கு மூன்று மகிழுந்துடன் இன்னொன்றும் சேர்ந்து மொத்தம் நாலுவதுமாய் சேர்ந்ததும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.அங்கு தின்பண்டங்கள் உணவு சமைக்க வேண்டிய பொருட்களுடன் மற்றும் சில இத்யாதிகளுடன் எல்லோரும் புறப்பட்டு சென்றோம்.வழியில் குரங்கு வீழ்ச்சி (monkey falls)செல்லாமென நினைத்து ஆழியாறு அணையைக் கடந்து சென்றால் அதிர்ச்சி?காரணம் தண்ணீர் இன்றி பரிதாபமாக குரங்குகளே வரிசையாய் பரிதாபமாய்இருந்தது. நாங்கள் எடுத்துச் சென்ற குடிநீர் பாட்டில்களிருந்து ஒன்றிரண்டை பகிர்ந்தளித்தோம். எமது குழுவிலிருந்த அத்தன...

ரசித்தவர்கள்