தெய்வங்கள்

தெய்வங்கள்

முத்துக்கள் பத்து.(முகப்புத்தகப் பதிவுகள்)

அன்பு எல்லா உயிரிடமும் இருக்கும்
அனுதாபம் மனிதனுக்கு மட்டுமே irukkum
________________________________________

இளமைக்கும் முதுமைக்கும் வலையே
இன்பமான தளமாக உள்ளது
எத்திசையும் உறவு கொள்ள
ஏழுகடல் தாண்டியும் இணைக்கின்றது
____________________________________

நண்பனை தெரிந்து கொள்ள நாடுவாய் -கஷ்டமென
நட்பின் ஆழத்தை அறிவாய்

_____________________________________

பணத்தால் எல்லாம் வாங்கலாம்
நல்ல குணத்தால் எதையும் வெல்லலாம்

_______________________________

தருகின்ற இரைச்சலும் தவிர்த்திடவே
தலையில் கவசம் அணிவீரே
_____________________________________

ஏமாந்ததும் ஏமாற்றியதும் நீ தானே?

_____________________________________

மனிதன் இறந்தபின்பு மறுபிறவியில் 
எந்த சாதியில் சேர்க்கப் படுகிறான்?

____________________________________

இரசாயண கலவையே மனிதன்.
உயிர்போன பின்பு குப்பைதான்

____________________________________

இரவுக்கும் பகலுக்கும்
இமை மட்டுமே சாட்சி
இமைகளை மூடிவிட்டால் ஏது காட்சி?

______________________________________

துயரமும் வாழ்கையில் பார்த்தவன்
துன்பத்தை உணர்ந்து துடித்தவன்
இன்பத்தில் எல்லாமே மறந்து
இனிமையால் எப்போதும் மகிழ்கிறான்

____________________________________

(முகநூலில் நான் சொன்னவை)
#####(கவியாழி)#####

Comments

 1. பத்தாவது துளி - நல்ல பாஸிட்டிவ் அப்ரோச்.

  ReplyDelete
 2. அருமை! பாராட்டுக்கள்!

  ReplyDelete
 3. அருமை ஐயா...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. //இரவுக்கும் பகலுக்கும்
  இமை மட்டுமே சாட்சி
  இமைகளை மூடிவிட்டால் ஏது காட்சி?//

  அருமை..

  ReplyDelete
 5. அருமையான தொகுப்பு...
  வாழ்த்துக்கள் ...
  நண்பனுக்கும் தேர்வா?
  நல்லாஇருக்கு..

  ReplyDelete
 6. நல்ல கருத்து...

  ரசித்தென்.

  ReplyDelete
 7. அனைத்தும் அருமையாக உள்ளது. ரசித்து படித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றீங்க சகோதரர்....

  ReplyDelete
 8. அனைத்தும் அருமை ஐயா.

  ReplyDelete
 9. நன் முத்துக்கள்

  ReplyDelete
 10. சிறந்த கருத்துகள்
  திரட்டிய முத்துகள்
  நன்று

  ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more