தெய்வங்கள்

தெய்வங்கள்

மழை /காதல் /மகிழ்ச்சி

இதலிரண்டும் ஏங்குது 
இணை சேர வேண்டியே!
மழைக்கலாம் என்பதால் 
மறு பிறப்பு வேண்டுமென 
துயில் கொள்ளா இரவுகள் 
துணை கொடுக்க  ஏங்குது 

உயிர்தெலவே ஒருபகுதி 
உடல் சூட்டைத் தாக்குது 
உடனொருத்தர் இருப்பதற்கு 
உயிர்னாடித் துடிக்குது 
கிழக்குவெளி சீமையிலே 
கைக்கூப்பி நிக்குது 

காணாத இரவுகள் இன்னும் 
கண க்கெடுத்து தொடருது 
கனவால்ல நிஜமென்று 
கண்ணிரண்டும் துடிக்குது 
இன்னுமென்ன தயக்கமென 
இசை பின்னால் கேக்குது 

அந்தி மழையோ அதிகமாகி 
அவசரத்தை சொல்லுது 
அவசியமா என்று சொல்லி 
அடுத்தவரை பார்க்குது 
அவரவர் முடிவுக்கு 
ஆசை இன்னும் உறங்குது 

Comments

ரசித்தவர்கள்