மனச்சிதைவு ஏன்? விடுபட முடியுமா?
மனச்சிதைவு எதனால் வருகிறது ? யாரால் வருகிறது ? எப்படி போக்க முடியும் ? இது ஒரு புரியாத புதிர் . பலரும் இம்மாதிரியான விஷயங்களில் சீக்கிரம் குழம்பி விடுகிறார்கள் அதனால் தங்களின் வாழ்வே பறிபோய்விட்டதாக எண்ணுகிறார்கள் இனிமேல் முடியாது என்னால் முடியாது எப்படி முடியும் என்பதுபோன்ற கேள்வியை தாங்களாகவே நினைத்து தவறான முடிவெடுத்து விடுகிறார்கள் இது தவறான நிகழ்ச்சியுமல்ல இயல்பாக எல்லோருக்கும் ஏற்படுவதுண்டு .அதை அவர்கள் அணுகும் முறையில்தான் மாற்றம் வேண்டும்..ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒவ்வொரு குணமுண்டு எல்லோரும் ஒரே மாதிரி சிந்திப்பதில்லை சிரிப்பதில்லை உறங்குவதில்லை இது எல்லாமே மனம் சார்ந்த விஷயம்.இது தான் நம்மை நாமே வேறுபடுத்தி பார்ப்பதால் ஏற்படும் நிகழ்வு.முடிவு தருணம். அணுகுமுறையை மாற்றிகொண்டாலே அத்தனையும் சரியாகிவிடும் பசி தூக்கம் ஏக்கம்போல அத்தனையும் நடைமுறை நிகழ்வுகளே அதை எல்லோரும் எப்போதும் எல்லோருக்கும் ஏற்படும் நிகழ்வு என்...