தெய்வங்கள்

தெய்வங்கள்

தூக்கம் போச்சு

இன்னைக்கு ஏனோ
தூக்கம் போச்சு

ஆனா துயரமில்லை
ஏக்கமும் இல்லை

ஏனோ தெரியலை
தூக்கம் போச்சே

கொசுவும்  இல்லை
பசிக்கவும் இல்லை

ஏனோ தூக்கம் போச்சு

Comments

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more