Posts

Showing posts with the label கவிதை/காதல்/இன்பம்

தெய்வங்கள்

தெய்வங்கள்

அடிக்கடி மழைத்துளி

அடிக்கடி மழைத்துளி அணைத்திட துடிக்குது கடிக்கிற எறும்புமே கடையிலே கடிக்குதே ... இடுப்பிடை மடிப்பிலே அணைக்கிற போதிலே இருதயம் படபடவென அடிக்கடித் அடிக்குதே சிலுசிலு மூச்சிலே சேலையும் நழுவுதே சேர்கிற நேரத்தை சீக்கிரம் கேட்குதே விரலிடை மேனியில் மேகலை தேடுதே படர்ந்திட ஆசையில் படருதே தழுவுதே தொடத்தொட வெட்கமே துவழுதே தூண்டுதே சடசட மழையிலே சாந்தியும் அடையுதே

ரசித்தவர்கள்