Posts

Showing posts with the label கவிதை/சமூகம்/ வேதனை/சுகாதாரம்

தெய்வங்கள்

தெய்வங்கள்

ஆட்டோக்கார அண்ணாச்சி....

ஆட்டோக்கார அண்ணாசி அறிவியல் கணக்கு என்னாச்சி ஆயில் அதிகமா போடுறதாலே-கண்ணு அரிப்பு அதிகமா போயிடுச்சி சந்துபொந்தா போகுறீங்க சாகசமெல்லாம் செய்யுறீங்க கண்ணு எரியும் புகைய விட்டு-மக்களுக்கு கண்ணீரையும் வரவைக்கிறீங்க மோட்டார் சைக்கிலபோறவங்க முகத்திரையும் வீனா போச்சு மூச்சு முட்டி நிக்கிறதும்-திட்டி முனகிகிட்டே போக வைக்கிறீங்க சுவாசகோளாறு உள்ளவங்க மூச்சுவிட முடியலிங்க சுற்று சூழல் பாதுகாக்க-நீங்களும் சுகாதாரம் பற்றி யோசிங்க

ரசித்தவர்கள்