மைசூர் பயணமும் படங்களும்
நான் கடந்த வாரம் மைசூர் சென்றிருந்தேன் அங்கு நான்கு நாட்கள் நண்பர்களுடன் தங்கி மகிழ்ந்தேன் எல்லா இடங்களும் சென்றேன் இதயம் மகிழ்ந்து திரிந்தேன் அருள்மிகு சாமூண்டீஸ்வரி அம்மன் ஆலையம் எனது அலுவலக நண்பர்களுடன் நான் நந்திக்கோயில் மிருகக் காட்சிச்சாலை விலங்குகளைக் காண சென்ற ஊர்தி என்னைக் காண ஆவலாய் வந்த பாம்பு மைசூர் அரண்மனையின் முகப்புத்தோற்றம் மைசூரின் அதிகாலைத் தோற்றம் இம்மாதம் நடக்கவிருக்கும் தசரா விழா ஏற்பாடுகள் இன்னும் நிறைய படங்கள் எடுத்திருந்தேன் எல்லாமே என்னால் பதிவிட முடியவில்லை முடிந்தால் விரும்பினால் மீண்டும் பதிவிடுகிறேன் ---கவியாழி--