மைசூர் பயணமும் படங்களும்
நான் கடந்த வாரம் மைசூர் சென்றிருந்தேன்
அங்கு நான்கு நாட்கள் நண்பர்களுடன் தங்கி மகிழ்ந்தேன்
எல்லா இடங்களும் சென்றேன்
இதயம் மகிழ்ந்து திரிந்தேன்
அருள்மிகு சாமூண்டீஸ்வரி அம்மன் ஆலையம்
எனது அலுவலக நண்பர்களுடன் நான்
நந்திக்கோயில்
மிருகக் காட்சிச்சாலை
விலங்குகளைக் காண சென்ற ஊர்தி
என்னைக் காண ஆவலாய் வந்த பாம்பு
மைசூர் அரண்மனையின் முகப்புத்தோற்றம்
மைசூரின் அதிகாலைத் தோற்றம்
இம்மாதம் நடக்கவிருக்கும் தசரா விழா ஏற்பாடுகள்
இன்னும் நிறைய படங்கள் எடுத்திருந்தேன் எல்லாமே என்னால் பதிவிட முடியவில்லை முடிந்தால் விரும்பினால் மீண்டும் பதிவிடுகிறேன்
---கவியாழி--
அழகான படங்கள்... மேலும் பதிவு செய்யுங்கள்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநிச்சயம் பதிவு செய்கிறேன்
Deleteபடங்கள் அருமை!
ReplyDeleteப..ப..ப..பாம்பு!!! பெருசா இருக்கே...
மேலும் படங்களும் அனுபவங்களும் பதிவிடுங்கள் ஐயா!
மீண்டும் நிச்சயம் பதிவு செய்கிறேன்
Deleteபாம்பு படம் எடுக்கும் போது நீங்க எடுத்த படத்தை எதிர்ப் பார்க்கிறேன் !
ReplyDeleteநேரில் வாங்க ஊர் சுற்றி வரலாம்
Deleteஅதிகாலை தோற்றம் மிகவும் அருமை. டெஸ்க்டாப்பாக சேமித்துக்கொண்டேன். நன்றி.
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி நண்பரே
Deleteஅருமையான புகைப்படங்கள்
ReplyDeleteகுறிப்பாக பா,,,ம்,,,பு
தொடர்ந்து பதிவிட வேண்டுகிறோம்
வாழ்த்துக்களுடன்
உங்கள் விருப்பம்போல நிச்சயம் பதிவு செய்கிறேன்
Deleteஅற்புதமான படங்கள்.
ReplyDeleteஅப்பப்போ ஒரு ப்ரேக் தேவை தான்.
அப்பா எவ்வளவு நீள பாம்பு ...
ஆம்.உண்மைதான்
Deleteஎல்லாமே எனக்கு பிடித்த இடங்கள். படங்களும் அருமை. அந்த பாம்பு கதை மட்டும் சொல்லுங்கண்ணா!
ReplyDeleteநிச்சயம் பதிவு செய்கிறேன்.நிறையவே சொல்கிறேன்
Deleteபாம்பு மாதிரி இருக்கிற செடிதானே அது? படங்கள் அருமை!
ReplyDeleteஇல்லை நிஜமான பாம்புதான்.அதைத் தனிப் பதிவாகச் சொல்கிறேன்
Deleteஅப்பப்பா... அருமையான படங்கள் காட்சிகள்!..
ReplyDeleteகோயில் கோபுரம் கண்ணில் ஒற்றிக்கொள்ளச் செய்கிறது. மைசூர் பலஸ் கிடத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பு அங்கு சுற்றுலா வந்தபோது பார்த்தது...
ஐயோ.. பாம்..பு..! இவ்வளவு பெரிது.. நீங்கள் தங்கியிருந்த இடத்திலா???
அப்போ ஏதோ ஒரு கோயிலில் சரிவர நீங்கள் பிரார்த்தனை செய்யவில்லைப் போலும்...:)
அருமை.. அத்தனையையும் ரசித்தேன். மிக்க நன்றி!
தொடர்ந்து தாருங்கள் சகோ!...
நிச்சயம் பதிவு செய்கிறேன் சகோ.கதையும் உண்டு
Deleteஅருமையான இனிமையான பயணம்.. பாராட்டுக்கள்..
ReplyDeleteபாராட்டுக்கு நன்றிங்கம்மா.
Deleteபடங்கள் அருமை!
ReplyDeleteபடங்கள் அருமை. திடுமென்று தொங்கும் பாம்பு உட்பட!
ReplyDeleteபாம்பை நீங்கள் முந்தி விட்டீர்கள் போல-படமெடுப்பதில்!
அது ஒரு சுவையான தருணம் நிச்சயம் பதிவு செய்கிறேன்
Deleteபடங்களுடன் சுவார்சமான விடயங்கள்
ReplyDeleteநன்றிங்க மருத்துவரையா
Deleteவாழ்த்துக்கள் சகோதரரே .படங்கள் மிகவும் துல்லியமாக இருக்கின்றது .மகிழ்வான தருணம் இவை தொடர்ந்து அமைய என் இனிய வாழ்த்துக்கள் .
ReplyDeleteநன்றிங்க.அப்பப்ப இப்படி வெளியூர் செல்வதால் புத்துணர்ச்சி ஏற்படுகிறது.
Deleteபடங்கள் எல்லாம் மிக அழகு.
ReplyDeleteமேலும் படங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
நிச்சயம் பதிவு செய்கிறேன்.
Deleteநன்றிங்க சார்
ReplyDeleteஅழகிய படங்கள், மைசூர் அரண்மனை அருகில் தங்கிநீர்களா? நீங்கள் தங்கிய இடம், அது நன்றாக இருந்ததா, உணவு எப்படி போன்ற தகவல்களையும் சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்!! நன்றி!!
ReplyDeleteமைசூரும் தென்னிந்தியாதானே அதுவும் தமிழர்கள் நிறையப்பேர் வசிக்கிறார்கள் சாப்பாட்டுப் பிரச்னை இல்லை.நான் தங்கியது ஐந்து நட்சத்திர விடுதி அறை வாடகை ஆறாயிரம் .சுற்றுலா தளமாகையால் சாதாரண விடுதியும் நிறைய உள்ளது.பெங்களூர் வழியாகவும் ஊட்டி வழியாகவும் மைசூர் செல்லமுடியும்.
Deleteபடங்களும்,பகிர்தலும் அருமை/
ReplyDeleteவருகைக்கு நன்றிங்க விமலன்
Deleteபடங்கள் அருமை சார்... முக்கியமாய் மைசூர் அரண்மனை..
ReplyDeleteமிக நன்றி முந்தியவை வாசிக்கவில்லை. முயற்சிப்பேன்.
ReplyDeleteபடங்கள் பதிவு பிடித்துள்ளது நன்று.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.