பாம்பையே படம் பிடித்தேன்
மைசூர் பயணம் தொடர்ச்சி ...... நாங்கள் அனைவரும் மைசூரிலுள்ள மிருக காட்சிச் சாலையில் ஒவ்வொரு பகுதியாக சென்று வந்தோம்.அப்போது மதிய நேரம் என்பதால் பெரும்பாலான விலங்குகள் தூங்கிக் கொண்டிருந்தன.என்னைபோல சுறுசுறுப்பாய் சிலதும் இருக்குமே என்றுதான் அந்தப் பகுதிக்குச் சென்றோம். ஆம் ,நகரத்து நண்பர் பாம்புகள் இருக்கும் பகுதிக்குச் செல்லலாம் என்று அடம்பிடித்தார் . ஒரு கண்ணாடிப் பெட்டி அருகே நண்பர்களை வழக்கம்போல நானே படம் பிடித்தேன். அப்போது ....... ""பின்னாடிப் பாம்பு " என்று சொன்னதும் எல்லோருமே அங்கிருந்து துள்ளி ஓடி வந்தார்கள்.நான் அந்த பாம்பு நீளமாய் கண்ணாடிக்குள்ளே ஊர்ந்து சென்றதை கூறியதும் அப்படியா நாங்கள் மிக்கப் பயந்து விட்டோம் என்றார்கள். என்னோடு வந்த நன்பர்கள் ஆமாங்க சிங்கமேதான் என்னைப் பார்த்துப் பயந்துடிச்சி ராஜ நாகம் நலம் விசாரித்தது மலைப்பாம்பு அமைதியானது மைசூர் அரண்மனை சூரியனின் காலை வணக்கம் மைசூரும் மாலை நேரமும் நிமிசம்மா கோயில