Saturday, 28 September 2013

பாம்பையே படம் பிடித்தேன்

மைசூர் பயணம் தொடர்ச்சி ......

 நாங்கள் அனைவரும் மைசூரிலுள்ள மிருக காட்சிச் சாலையில் ஒவ்வொரு பகுதியாக சென்று வந்தோம்.அப்போது மதிய நேரம் என்பதால் பெரும்பாலான விலங்குகள் தூங்கிக் கொண்டிருந்தன.என்னைபோல சுறுசுறுப்பாய் சிலதும் இருக்குமே என்றுதான் அந்தப் பகுதிக்குச் சென்றோம்.

  ஆம் ,நகரத்து நண்பர் பாம்புகள் இருக்கும் பகுதிக்குச் செல்லலாம் என்று அடம்பிடித்தார் . ஒரு கண்ணாடிப் பெட்டி அருகே  நண்பர்களை வழக்கம்போல நானே படம் பிடித்தேன். அப்போது .......

""பின்னாடிப் பாம்பு " என்று சொன்னதும் எல்லோருமே அங்கிருந்து துள்ளி ஓடி வந்தார்கள்.நான் அந்த பாம்பு நீளமாய் கண்ணாடிக்குள்ளே ஊர்ந்து சென்றதை கூறியதும் அப்படியா நாங்கள் மிக்கப் பயந்து  விட்டோம் என்றார்கள்.
என்னோடு வந்த நன்பர்கள்


ஆமாங்க சிங்கமேதான்  என்னைப் பார்த்துப் பயந்துடிச்சி

ராஜ நாகம்  நலம் விசாரித்தது

மலைப்பாம்பு அமைதியானது


மைசூர்  அரண்மனை

 சூரியனின் காலை வணக்கம்                                                 மைசூரும்  மாலை நேரமும்


                       நிமிசம்மா கோயில் அருகில் ஓடிய நதிக்கரை
                                                 நுழைவு வாயிலில் இருந்து அரண்மனை காட்சி                                       மைசூர் அரண்மனை முன்பகுதி
நிமிசம்மா கோவிலின் முகப்புத் தோற்றம்


நான் தங்கியிருந்த ஜே.பி.மாளிகை  தங்கும் விடுதியின்  நீச்சல் குளம்

நான் தங்கிய அறைஎண் 327

  

53 comments:

 1. படங்கள் எல்லாம் அருமை... மைசூர் அரண்மனையின் உள்ளே எடுத்த போட்டோக்களை பகிரவும்....

  ReplyDelete
  Replies
  1. உள்ளே படம் எடுக்க அனுமதிக்கவில்லை

   Delete
 2. வெறும் நீச்சல் குளத்தை படம் எடுத்த கவியாழியை மென்மையாக கண்டிக்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. அதை நான் ஆமோதிக்கிறேன்

   Delete
 3. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 4. அறை எண் 327ல் கவியாழி எனும் தலைப்பில் அடுத்த பதிவை எதிர்ப் பார்க்கிறேன் !

  ReplyDelete
 5. படங்களுடன் பகிர்வு அருமை
  நீங்கள் வந்த தகவலை யாரோ
  கசியவிட்டிருக்கிறார்கள்
  இல்லையெனில் பாம்பும் சிங்கமும் இப்படி
  அடங்கி ஒடுங்கிப்போய் இருக்காது
  மனம் கவர்ந்த படங்கள்
  ரசிக்கும்படியான விளக்க உரைகள்
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. என்ன செய்வது நான் முதலிலேயே சொல்லிவிட்டுத்தான் சென்றேன் .

   Delete
 6. மதிய நேரம் என்பதால் பெரும்பாலான விலங்குகள் தூங்கிக் கொண்டிருந்தன.என்னைபோல சுறுசுறுப்பாய் சிலதும் இருக்குமே என்றுதான் அந்தப் பகுதிக்குச் சென்றோம்.


  சுறு சுறுப்பான பகிர்வுகளும் தங்களைப்பார்த்து பயந்த சிங்கங்களும் ரசிக்கவைத்தன..!

  ReplyDelete
 7. படங்களுடன் பயணம் அருமை...

  ReplyDelete
 8. கோவிலைப்பற்றி அறிய :

  http://jaghamani.blogspot.com/2011/05/blog-post_22.html

  நொடியில் கோடி வரமருளும் நிமிஷாம்பாள் .

  ReplyDelete
  Replies
  1. இந்தக்கோயிலைப்பற்றி விவரங்கள் கேட்க இருந்தேன். நீங்களே பகிர்ந்துவிட்டீர்கள் இராஜிம்மா. அன்பு நன்றிகள்.

   Delete
  2. உண்மைதான் எல்லோரும் அப்படித்தான் சொல்கிறார்கள்

   Delete
 9. வாவ் !படங்கள் அழகு!

  ReplyDelete
 10. படங்கள் எல்லாமே அருமையாக இருக்கிறது கண்ணதாசன். அதனுடன் நீங்கள் பதிந்த டையலாக் இன்னும் அழகாக்கியது படங்களை. சிங்கமும் பாம்பும் பயந்து அடக்க ஒடுக்கத்துடன் இருந்ததா.. நிமிசம்மா கோயில் பற்றிய படங்களும் அருமை. இதைக்கோயிலைப்பற்றி அறிய கேட்கலாம்னு நினைத்தேன். இராஜிம்மாவே கொடுத்துவிட்டார்கள். வாழ்த்துகள் கண்ணதாசன்.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் வேணுன்ன நீங்களே போய் கேட்டுப்பாருங்க

   Delete
 11. நிசமான பாம்பா... பாம்புன்னா படையே நடுங்கும்பாங்களே... நீங்க படையெடுத்ததுல பாம்பே நடுங்கிடுச்சுங்களா சார்? படங்கள் அருமை.. உங்கள் ட்ரிப்பில் நடந்த நகைச்சுவையான சம்பவங்களையும் பகிரலாமே?

  ReplyDelete
  Replies
  1. இல்லாமலா .சொல்லுகிறேன்

   Delete
 12. அருமையான படங்களும்.. சுவையான தகவலும்..

  ReplyDelete
  Replies
  1. நீங்க அடிக்கடி சென்று வர முடியுமல்லவா?

   Delete
 13. கவியிஆழியின் கன்னடப் பயண புகைப்படங்கள் அருமை.

  ReplyDelete
  Replies
  1. இந்தப்பெயர் .கவியிஆழியின் கன்னடப் பெயரா?

   Delete
 14. பெட்டிக்குள் இருந்த பாம்பைக் காட்டியா எம்மை நடுங்க வைத்தீர்கள்...)

  எல்லாப் படங்களும் மிகமிக அருமை! காட்சிகள் அற்புதம்!

  பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோ!

  ReplyDelete
  Replies
  1. படத்தை பார்த்ததுமே நடுக்கமா? நேரில் பார்த்தால் என்ன சொல்வீர்கள்?

   Delete
 15. படங்களையும், அதற்கான கமெண்ட்ஸ்களையும் ரசித்தேன்!

  ReplyDelete
 16. மிக நன்றி முந்தியவை வாசிக்கவில்லை. முயற்சிப்பேன்.
  படங்கள் பதிவு பிடித்துள்ளது நன்று.
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நான்றிங்கம்மா

   Delete
 17. படமெடுக்கும் பாம்பை படமெடுத்த வீர்ருக்கு வணக்கம்!

  ReplyDelete
  Replies
  1. பட்டம் தரமாட்டிங்களா அய்யா?

   Delete
 18. படங்களும் அதற்கான வரிகளும் ரசிக்கும்படியாக இருந்தது..

  ReplyDelete
 19. படங்கள் எல்லாம் அருமை!

  ReplyDelete
 20. பாம்புகள் பயத்தில் தூங்கிவிட்டன . :))

  மைசூர் அரண்மனை பார்த்து ரசித்த இடம். இரவு மின்விளக்குகளில் கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது.

  ReplyDelete
 21. படங்கள் அருமை பகிர்வுக்கு நன்றிகள் ஐயா.

  ReplyDelete
 22. படங்கள் அனைத்தும் அருமை...
  வாழ்த்துக்கள் அண்ணா...

  ReplyDelete
 23. படங்களும் அவற்றிற்கு உங்கள் தலைப்புகளும் அருமை! பகிர்விற்கு நன்றி!

  ReplyDelete
 24. நிமிஷாம்பாள் கோவிலுக்குச் சென்று பல நிமிஷங்கள் தரிசனம் செய்ததும், அங்கு ஏலம் விடப்படும் அம்பாளின் இரு சேலைகளை வாங்கிவந்து (என்) மனைவிக்குத் தந்ததும், சில நாட்களில் என் வேண்டுதல்கள் பலித்ததும் மறக்கமுடியாத அனுபவங்கள். – கவிஞர் இராய.செல்லப்பா (இமயத்தலைவன்).. சென்னையிலிருந்து.

  ReplyDelete
  Replies
  1. நானும் வேண்டுதலோடுதான் வந்துள்ளேன்

   Delete
 25. நல்ல படங்கள்.....

  தொடர்ந்து பதிவு செய்யுங்கள்....

  ReplyDelete
  Replies
  1. உங்க படங்களுக்கு முன்னே எனது படங்கள் தோற்றுவிடும் என்பதுதான் உண்மை

   Delete

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்