தெய்வங்கள்

தெய்வங்கள்

விக்கல்

விக்கல் வருவது எதனால்?
விரும்பியவர் நினப்பதாலா?
தூக்கம் வருவதாலா?
தொண்டையில் பிரச்சனையாலா?
இதயம் பேசுதலா ?
இல்லை எதனால் ?

விக்கல் வருவது எதனால் ?எனது வினாவுக்கு பதில் சொல்லுங்களேன்

Comments

 1. எனக்கு தெரிஞ்சு இரைப்பையில் இருக்கும் காற்றுனாலன்னு நினைக்குறேன்.

  ReplyDelete
  Replies
  1. தகவலுக்கு நன்றிநன்றி நட்பே

   Delete
 2. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 3. விக்கல் வருவது பற்றிய வினா!முதல் இரண்டு வரிகள் கவிஞர்களின் கற்பனை என்பது மட்டும் உண்மை!மேலும் காரணம் சொல்வது எனக்கு சிக்கல் என்பதும் உண்மை!

  ReplyDelete
 4. நன்றி ஐயா,கவிஞர் கற்பனை உண்மைதான் இருந்தும் எனக்கும் தெரியவில்லை

  ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more