தெய்வங்கள்

தெய்வங்கள்

நீ பேசாத நாட்களில்

நீ பேசாத நாட்களில்
நான் துடித்துகொண்டிரிக்கிறேன் !
உன்னை காண்பதற்கு!
நாட்களை இழந்து கொண்டிருக்கிறேன்
நான் சாவதற்கு !
என்னவென்று சொல்லிவிடு ,
நிம்மதியாக உயிர் பிரிவதற்கு
இன்னும் ஏன் மௌனம்
சொல்லிவிடு
இதயத்தில் தங்கிவிடு
இமைகளை மூடிகொள்கிறேன்

Comments

 1. ரொம்ப கஷ்டமா இருக்கிறதே!

  ReplyDelete
 2. இதனால்தான் காதலையும் ஒரு நோய் என்றார்கள் போலும்.

  ReplyDelete
 3. காதலின் வலி கொடுமையானது

  ReplyDelete
  Replies
  1. இந்த வலியால் அவஸ்தை இல்லாதோர் உண்டோ?

   Delete
 4. ஐயா,உண்மைதான் என்று நீங்களும் சொல்லியதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்

  ReplyDelete
 5. காதலியின் மௌனம் கொடுமையானதே
  சொல்லிச் சென்ற விதம் அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. இன்னும் ஏன் மௌனம் ??

  அருமையான கவிதை !

  ReplyDelete
 7. ஒருதலையாய் காதலில்
  எத்தனை நாள் வாழ்வது
  டி.ஆர் சொன்னது

  ReplyDelete
  Replies
  1. காதலை பற்றி பேசாத நபருண்டோ?

   Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more