தெய்வங்கள்

தெய்வங்கள்

இசைஞானி இளையராஜாவுக்கு விருது

         நாமெல்லாம் பெருமை கொள்ள வேண்டிய சந்தோசமான செய்தி ,நாளும் தமிழ் பாடல்களை கேட்க விரும்பும் எல்லோருக்குமே இந்த செய்தி இனிமையாக இருக்கும் என்பதில் ஐய்யமில்லை ,அவருக்கு எத்தனையோ விருதுகள் வழங்கி இருந்தாலும் இந்த விருது அவரை மேலும் பெருமை படுத்து என்பதில் தமிழராகிய நாமும் பெருமை கொள்வோம்
         இசைஞானி' இளையராஜாவுக்கு 2012ஆம் ஆண்டுக்கான சங்கீத நாடக அகாதெமி விருது வழங்கப்பட இருக்கிறது.பல மொழிகளில் இசைத்து பாடியும் இசைத் துறையில் அவரது படைப்புத் திறன், புதுமையான முயற்சியில் வெற்றி பெற்றது ஆகிய சாதனைகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
விருது பெறுவோருக்கு ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு, தாமிரத்தினால் ஆன பாராட்டுப் பத்திரம் அளிக்கப்பட்டு, அங்கவஸ்திரம் அணிவிக்கப்பட்டு கெüரவம் வழங்கப்படும்.

       நாமும் மகிழ்ச்சி கொள்வோம்  கொண்டாடுவோம்

Comments

 1. பெருமை கொள்ள வேண்டிய சந்தோசமான செய்திப் பகிர்வுக்கு பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க,நீங்களும் உங்கள் பாணியில் பாராட்டினாலும் தகுதியானவர்தான்

   Delete
 2. Replies
  1. ஆம் நண்பரே ,நாமும் பெருமை படுவோம்

   Delete
 3. மகிழ்வளிக்கும் தகவல்
  பதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. ராஜா அவர்களது ரசிகன் என்ற ரீதியில் மகிழ்ச்சியளிக்கும் செய்தி இது.பகிர்ந்துக்கொண்டமைக்கு மிக்க நன்றி.
  http://kumaran-filmthoughts.blogspot.com/2012/12/hugo-2011_25.html

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே யார்தான் ராஜா ரசிகன் இல்லை என்று சொல்ல முடியும்

   Delete
 5. மனம் மகிழும் தகவல். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி மகிழ்வோடு பெருமையும் பெறுவோம்

   Delete
 6. இசைஞானிக்கு இது இன்னுமொரு விருது என்றாலும் கேட்கவே மகிழ்ச்சியாய் உள்ளது. தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. ஐயா,நீங்கள் வந்தமைக்கும் கருத்து தந்தமைக்கும் நன்றிகள் பல நான் மண்டியிட்டு வணங்கி தெரிவிக்கிறேன்

   Delete
 7. இசைஞானிக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க ஐயா எனக்கு நிறைய வாழ்த்து கொடுத்துவிட்டீர்கள் நன்றி

   Delete
 8. இசை தந்த ஞானிக்கு வாழ்த்துகள் !

  ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more