கலர்க்கலராய் ஆடைப் பார்த்து
மேனியெல்லாம் நகையைப் பூட்டி மேல்சாதி என்று சொல்லுவான் மீதுமுள்ள உடல் இடங்களுக்கு மேலும் சாந்தும் பூசுவான் கீழ்த்தட்டில் வாழும் மக்களையே கீழ்த்தரமாய் பார்த்து எண்ணுவான் கீழிருந்து மேல்வரைப் உற்றுக் கெட்ட வார்த்தைக் கூறுவான் கலர்க்கலராய் ஆடைப் பார்த்து கண் சிவந்து கொள்ளுவான் கண்டபடி மனதில் எண்ணி கஷ்டகாலமென்று சொல்லுவான் நாட்டுக்கு உழைக்கச் சொல்லி நடித்தும் நாடக மாடுவான் நாறிப் போன மானத்துக்கு நன்கொடைகள் பல செய்யுவான் கோடிகோடிப் பணத்தை சேர்த்து காவல் காத்து நில்லுவான் கஷ்டப்படும் ஏழைக்கு காசை வட்டிபோட்டு வாங்குவான் கண்டபடி மாத்திரையை மூன்று வேலை தின்னுவான் கடைசியிலும் உடலை வருத்தி கஷ்டமாக உயிரை நீக்குவான்