தெய்வங்கள்

தெய்வங்கள்

பருவம் பதினெட்டில்.....

பருவம் பதினெட்டில் இருக்கும்
பார்த்திட மனதை தேடும்
உருவம் மனதில் உணர்த்தும்
உதடுகள் கணியாய் சுவைக்கும்

தனிமை அவளது விருப்பம்
தவிப்புகள் மனத்தில் தஞ்சம்
இனிமையாய் இருந்தது பார்வை
இதழில் புன்னகை கொஞ்சம்

அழகில் தெரிந்தது வசதி
ஆனாலும் இல்லை மகிழ்ச்சி
உறவில் ஏதோ குழப்பம்
உள்ளத்தில் அதனால் வருத்தம்

பழகிட தோழிகள் இருந்தும்
பாவைக்கு தனிமையே விருப்பம்
உளவியல் காரணம் தெரிய
உற்றே நோக்கினான் ஒருவன்....

தொடரும்......

-----–-கவியாழி-----

Comments

  1. நல்ல கவியாக்கம்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வார்த்தைக்கும் நன்றி

      Delete
  2. ஆர்வமூட்டும் கவர்ச்சியான துவக்கம் ஆவலுடன்அடுத்த பதிவை எதிர்பார்த்து.

    ReplyDelete
    Replies
    1. ஆம் அய்யா.இனிமேல் தொடரும்.வருகைக்கும் வார்த்தைக்கும் நன்றி

      Delete
  3. அருமை கவிஞரே இரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வார்த்தைக்கும் நன்றி

      Delete
  4. ரசித்தேன்...

    வருக தலைவரே...

    ReplyDelete
  5. Las Vegas Casino Near Bryson City - Mapyro
    Search 강원도 출장샵 for hotels near Bryson City Casino and 문경 출장안마 other popular 당진 출장샵 local casinos in 태백 출장샵 Bryson City. Address: 3400 S Casino Blvd, Bryson City, NV 사천 출장마사지 89109

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்