தெய்வங்கள்

தெய்வங்கள்

என்றுமே மகிழ்ச்சியாய் வாழலாம்-12.06.2016 அன்று புத்தக வெளியிடு

அன்பார்ந்த வலைப்பூ நண்பர்களுக்கு,

நான் நீண்ட நாட்களாக அதிக வேலைப்பளு மற்றும் சில காரணங்களாய் தங்களோடு தொடர்பில் இல்லாமைக்கு வருந்துகிறேன்.

நான் கடந்த காலங்களில் தொடந்து வலையில் எழுதி வந்த கவிதைகளின்  இரண்டாவது தொகுப்பே " என்றுமே மகிழ்ச்சியாய் வாழலாம்",இதைப் படித்தவர்கள் எழுதிய கருத்துக்களை :kaviyazhi.blogspot.com  என்ற எனது வலைப் பக்கத்தில்  காண முடியும்.இந்தப் புத்தகம் தவிர இன்னும் நிறைய  கவிதைகள் மற்றும் கருத்துள்ள கட்டுரைகள் ,துணுக்குகளைக் காணலாம்


இன்று தொடங்கிய  புத்தகத் திருவிழா நடைபெறும் சென்னைத் தீவுத்திடலில் வரும்12.06.2016 அன்று மணிமேகலை பிரசுரத்தாரால் அறிவு சார்ந்த தமிழ் இலக்கிய ஆன்றோர்களும் தமிழ் சான்றோர்களும் வெளிநாட்டில் வசிக்கும்  தமிழ்அறிஞர்களும் மற்றும் எழுத்தாளர்களும் என்னைப் போன்றோர்களும்
கலந்துகொள்ளும் சிறப்பானதொரு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

நாடே வியக்கும் நல்லதொரு விழாவிற்கு தமிழ் வலைப் பதிவர்கள்,நலம் விரும்பும் நல்ல நண்பர்கள் அனைவரையும் வருக வருக என்றும் எனது புத்தகத்தை வாங்கி நல்லக் கருத்துக்களைப் படித்து தொடர்ந்து ஆதரவளிக்குமாறு சிரம் தாழ்ந்த வணக்கத்துடன் கேட்டுக்கொள்கிறேன்

----கவியாழி-----

Comments

  1. Replies
    1. நன்றிங்க ஸ்ரீராம்

      Delete
  2. பல்வேறு பணி நெருக்கடியிலும்
    விடாது தொடரும் உங்கள் இலக்கியச் சேவை
    பாராட்டுக்குரியது
    தொடர்ந்து வெளியீடுகள் தொடர
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க ரமணி சார்

      Delete
  3. Replies
    1. நன்றிங்க முரளி சார்

      Delete
  4. மென்மேலும் பல நூல்கள் படைக்க வாழ்த்துகள் கவிஞரே
    த.ம. 4

    ReplyDelete
  5. இரண்டாம் புத்தகம் வெளியீட்டு விழாவுக்கு வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. சென்னைக்கு வாங்க நண்பரே

      Delete
  6. பிளாக்கில் உங்களுக்கிருக்க
    செல்வாக்கு தெரிகிறதா ?
    இனியேனும் விடாது
    பதிவுகள் தரவும்
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. புரிகிறதுங்க,இப்போதுதான் தெரிகிறது.நன்றிங்க ரமணி சார்

      Delete
  7. வாழ்த்துக்கள் கவியரே . புத்தகம் வெற்றிநடை போடட்டும் வெளியீட்டில்.

    ReplyDelete
  8. வாழ்த்துகள் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க யாழ்பாவணன் அவர்களே

      Delete
  9. கவிஞருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்