39 வது புத்தகக் கண்காட்சியும் எனது "என்றுமே மகிழ்ச்சியாய் வாழலாம்' புத்தகமும்
அன்பார்ந்த நண்பர்களே! அனைவருக்கும் எனது மகிழ்வான . நேற்று வணக்கங்கள். நேற்று சென்னை தீவுத்திடலில் நடைபெற்றுவரும் புத்தகக் கண்காட்சியைப் பார்பதற்காக சென்றிருந்தேன். நல்லப் பரந்துவிரிந்த இடத்தில் தீவுத்திடல் தமிழ்நாடு உணவு விடுதிக்கும் போர் நினைவு சின்னம் அருகில் எல்லோருக்கும் வசதியான இடத்தில் அமைந்துள்ளது.
சனிக்கிழமை என்பதாலோ அல்லது பள்ளிகள் திறந்த காரணத்தினாலோ சற்று கூடம் குறைவாக இருப்பதாகவே உணர்ந்தேன்.நல்ல அகலமான விசாலமான அரங்கில் நிறையக் கடைகள் இருந்தன.இன்னும் சில கடைகளைத் திறக்காமலும் வைத்திருந்தனர்.
எனதுப் புத்தகம் வெளியிடும் புத்தகக் கடைக்கு சென்றேன் அங்கு எனது புத்தகம் எல்லோர் கண்ணிலும் படும்படியான இடத்தில் கண்ணைக்கவரும்படி
வைத்திருந்தார்கள்.அதுப்பற்றிய புகைப்படங்கள் தங்களின் பார்வைக்கு சமர்பிக்கிறேன்.
நண்பர்களே தீவுத்திடலிலுள்ள புத்தகக்கண்காட்சிக்குச் செல்லுங்கள் என்னோட புத்தகத்தோட மற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களையும் வாங்கி மகிழுங்கள் .நிறைய நண்பர்களுக்கு புத்தகங்களைப் பரிசாக வழங்கி புத்தகம் படிக்கும் ஆர்வத்தைத் தொடங்கிவையுங்கள்

வாழ்த்துக்கள். திருச்சியில் வாய்ப்பு கிடைக்கும்போது உங்கள் நூலை வாங்குவேன் அய்யா.
ReplyDeleteஅவசியம் வாங்குங்கள்.மணிமேகலைப் பதிப்பகத்தாரின் படைப்புகள் பெரும்பாலும் எல்லா ஊர்களின் கடைகளிலும் கிடைக்குமென நினைக்கிறன்
Deleteபுத்தகங்கள் நண்பர்கள்,
ReplyDeleteதங்களின் முதல் வருகைக்கு நன்றிங்க
Deleteவாழ்த்துகள் கண்ணதாசன் சார்.சந்திப்போம்
ReplyDeleteவாழ்த்துகள் கவிஞரே சந்தர்ப்பம் கிடைக்கும்போது அவசியம் வாங்குவேன்
ReplyDeleteதமிழ் மணம் 4
புத்தக வெளியீடு..... மனம் நிறைந்த வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துகள் ...
ReplyDeleteகட்டுரைகளா? கதைகளா?
வாழ்த்துகள் அய்யா.....
ReplyDeleteவாழ்த்துகள் அய்யா.....
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா
பார்க்கும் போது மனதில் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாழ்க்கையின் மேடு பள்ளங்களை பார்த்த நீங்கள் 'என்றுமே மகிழ்ச்சியாய் வாழலாம் 'என்று சொன்னால் அதில் உண்மையிருக்கும் ,படித்துப் பார்க்கிறேன் ஜி :)
ReplyDeleteவாழ்த்துகள் ஜி.
ReplyDelete