தெய்வங்கள்

தெய்வங்கள்

என்னை அடையாளம் கண்டுபிடிக்க முடிகிறதா?நான் 1980 ஆம் ஆண்டு  சேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில்(Littel Flower Higher Secondary School) +2 படித்து  முடிக்கும்போது எனது வகுப்புத் தோழர்களுடன் எடுத்துக் கொண்ட முதல் புகைப்படம்.

முடிந்தால் என்னைக் கண்டுபிடித்து அடையாளம் சொல்லுங்களேன்
---------------------------------------------------------------------------------------------------------------------
பதில்
--------
மேலிருந்து இரண்டாவது வரிசையின் இரண்டாவதாய்  நிற்கும் கருத்த உருவமாய் ஒல்லியான ஏழ்மையின் அடையாளமாய்  தெரிபவன் நானே நான்.

Comments

 1. Replies
  1. எடுத்த உடனேயே தடுமாற்றமா?

   Delete
 2. கீழே கருப்பு கட்டம் சட்டை போட்டவரோ ...? சரியா ஐயா...?

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் முயற்சிக்கும் நன்றி

   Delete

  2. தங்களின் முயற்சிக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 3. :) இத்தனை நாள் கவியாழி என்பது பெண் பெயர் என்றே நினைத்திருந்தேன்.

  ReplyDelete
  Replies
  1. அப்படியா? கவியாழி என்பவர் பெண் இல்லையா? ஐயோ! என் செய்வேன்!

   Delete
  2. தங்களின் வருகைக்கும் முயற்சிக்கும் நன்றி

   Delete
 4. Replies
  1. தங்களின் வருகைக்கும் முயற்சிக்கும் நன்றி

   Delete
 5. Replies
  1. தங்களின் வருகைக்கும் முயற்சிக்கும் நன்றி

   Delete
 6. இரண்டாவது வரிசையில் 11 வது இடத்தில் நிற்பவர் தான் நீங்கள் .
  நான் சொன்னது சரியா சகோதரரே ?..(போனா போகுது எனக்காக ஆமா
  என்று சொல்லி விடுங்கள் சகோதரா ப்ளீஸ் :))) )

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்!

   Delete
  2. தங்களின் வருகைக்கும் முயற்சிக்கும் நன்றி.,இரண்டாவது வரிசை சரிதான் ஆனால் நீங்கள் இடதுபக்கமாய் வந்து விட்டீர்கள்

   Delete
 7. நல்ல சவால் நான் தான் தோற்றுவிட்டேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் முயற்சிக்கும் நன்றி

   Delete
 8. இருப்பவர் தன்னில் நீங்கள் ஒருவர்! அது உறுதி! மறுக்க முடியுமா?

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் முயற்சிக்கும் நன்றி.எப்படி முடியும் அய்யா? நல்ல எதிர் கேள்வி

   Delete
 9. கண்டு பிடிக்க முடியவில்லை! பழைய புகைப்பட பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் முயற்சிக்கும் நன்றி

   Delete
 10. சொன்னால் தெரிந்து கொள்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் முயற்சிக்கும் நன்றி

   Delete
 11. கண்டுபிடிக்க முடியவில்லை அய்யா. நீங்களே விழிபிதுங்கும் நண்பர்களுக்கு தெரிவித்து விடுங்கள். வித்தியாசனமான பதிவுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் முயற்சிக்கும் நன்றி

   Delete
 12. ஆஹா புகைப்படம் - நீங்களும் அதில் இருப்பது 100% உண்மை. பிறகு சொல்லுங்கள். வந்து பார்த்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் முயற்சிக்கும் நன்றி

   Delete
 13. வித்தியாசமான போட்டி ஐயா. எங்களால் முடியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் முயற்சிக்கும் நன்றி

   Delete
 14. ம்ஹும்.. என்னாலும் ஊகிக்கவேனும் முடியவில்லை...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் முயற்சிக்கும் நன்றி

   Delete
 15. யூகிக்க முடியவில்லை

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் முயற்சிக்கும் நன்றி

   Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more