தெய்வங்கள்

தெய்வங்கள்

இன்பமாய் உலா.....செல்லுங்கள்

இன்பமாய் உலா செல்வீரே
இல்லறம் சிறக்குமே  கண்டீரா
இன்னலும் தீர்ந்திட சென்றிரா
இன்பமாய் இனியச் சுற்றுலா

மலைப்பகுதியும் மரங்கள் வளர்ந்த
மிதமாய் குளிரும் தரைபகுதியும்
நீரால் சூழ்ந்த நீர்ப்பகுதியும்
நிலமேத் தெரியாத பணிப்பகுதியும்

உல்லாசமாய் எல்லாமும் நினைத்தே
ஊரெல்லாம் தொலைதூரம் சென்றே
பொல்லாதக் கோபத்தைக் குறைத்தே
பொறுமையாய் செல்வீரே அடிக்கடியே

துன்பமும் நீங்கிடும் துணையாலே
தினந்தோறும் மகிழ்ந்திடும் வாழ்கையில்
அன்பையும் கூட்டிடும் மகிழ்ச்சியில்
அனைவரும் விரும்பிடும்  சுற்றுலா

பண்பையும் நன்றே மாற்றிடும்
பணியிலும் ஊக்கத்தை கூட்டிடும்
இன்பமாய் சிலநாள் இருந்தால்
இதயமும் மகிழ்ந்தே சிரிக்குமாம்---கவியாழி---

Comments

 1. இன்பமாய் இருந்தால்
  இதயமும் மகிழ்ந்தே சிரிக்கும். எங்கே தங்களைக் காணோமே என் பக்கம். நேர நெருக்கடியா? சுகயினமா?.
  Vetha.Elangathilakam.

  ReplyDelete
  Replies
  1. நேர நெருக்கடி இருப்பதால் பதில்கள் இன்றுதான் எழுதினேன்.பார்த்துவிட்டு பதிலளிக்கிறேன். நன்றி

   Delete
 2. பண்பையும் நன்றே மாற்றிடும்
  பணியிலும் ஊக்கத்தை கூட்டிடும்
  இன்பமாய் சிலநாள் இருந்தால்
  இதயமும் மகிழ்ந்தே சிரிக்குமாம்

  கவிதை அருமை...

  ReplyDelete
 3. மனதிற்குப் புத்துணர்ச்சி கிட்டி புதிது
  படைக்க வழியும் பிறக்குமே...
  சிறப்பு.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் .புத்துணர்ச்சியும் நன்மையுமே கிடைக்கும்

   Delete
 4. பண்பையும் நன்றே மாற்றிடும்
  பணியிலும் ஊக்கத்தை கூட்டிடும்
  இன்பமாய் சிலநாள் இருந்தால்
  இதயமும் மகிழ்ந்தே சிரிக்குமாம்//


  மிகச் சரி
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க

   Delete
 5. வாழ்க்கையில் மனதை லேசாக இனிமையாக வைத்திருந்தால்
  எந்தவொரு இடர்ப்பாட்டினையும் வென்றிடலாம்..
  இயற்கை அதற்குப் பெரும் துணையாகும்!

  அருமையான அறிவுரைக் கவிதை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க

   Delete
 6. பண்பையும் நன்றே மாற்றிடும்
  பணியிலும் ஊக்கத்தை கூட்டிடும்
  இன்பமாய் சிலநாள் இருந்தால்
  இதயமும் மகிழ்ந்தே சிரிக்குமாம்

  இன்ப உலா அருமை..!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றிங்க

   Delete
 7. சுற்றுலா என்றாலே மகிழ்ச்சிதான்! சிறப்பான கவிதை வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க

   Delete
 8. சுற்றுலா என்றும் மகிழ்ச்சி தான்...

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க நண்பரே

   Typed with Panini Keypad

   Delete
 9. கவிதையின் கரு நன்றாக உள்ளது .

  ReplyDelete
 10. மகிழ்ச்சியை கொடுப்பது சுற்றுலா. இயற்கையைச் சுற்றிப் பார்ப்பதில் அவ்வளவு சுகம் இருக்கும். அருமையான கவிதை வரிகளை அழகாகக் கொடுத்த தங்களுக்கு அன்பு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. ஆம்உண்மைதான்

   Typed with Panini Keypad

   Delete
 11. சுற்றுலா நன்மைகள் பல தரும் உண்மை.
  கவிதை அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கு நன்றிங்கம்மா

   Delete
 12. This comment has been removed by the author.

  ReplyDelete
 13. பண்பையும் நன்றே மாற்றிடும்
  பணியிலும் ஊக்கத்தை கூட்டிடும்
  இன்பமாய் சிலநாள் இருந்தால்
  இதயமும் மகிழ்ந்தே சிரிக்குமாம்

  அழகிய முடிக்கும் வரிகள்

  அருமை வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க

   Delete
 14. இன்பமான வாழ்க்கைக்கு அனைவரும் விரும்பிடும் சுற்றுலா! எல்லோருமே குழந்தைகளாக மாறி விடுகிறோம்!

  ReplyDelete
 15. உண்மைதான் .வருகைக்கு நன்றிங்க

  ReplyDelete
 16. சுற்றுலா என்றாலே மகிழ்ச்சிதான்

  ReplyDelete
 17. உண்மைதான்

  Typed with Panini Keypad

  ReplyDelete
 18. //அன்பையும் கூட்டிடும் மகிழ்ச்சியில்
  பண்பையும் நன்றே மாற்றிடும்
  பணியிலும் ஊக்கத்தை கூட்டிடும்
  இன்பமாய் சிலநாள் இருந்தால்
  இதயமும் மகிழ்ந்தே சிரிக்குமாம்//
  சுற்றுலாவின் இனிய பயன்கள் அருமை!

  ReplyDelete
 19. உண்மைதான் சுற்றுலா மகிழ்ச்சி தரும். கவிதை நன்று

  ReplyDelete
 20. மாதமானாலும் தங்களின் வாதம் சரியே

  ReplyDelete
 21. பண்பையும் நன்றே மாற்றிடும்
  பணியிலும் ஊக்கத்தை கூட்டிடும்
  இன்பமாய் சிலநாள் இருந்தால்
  இதயமும் மகிழ்ந்தே சிரிக்குமாம்

  உண்மை தான் சுற்றுலாவும் எப்பொழுதும் புதுதென்பை தரும்.
  நன்றி பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.....!

  ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more