தெய்வங்கள்

தெய்வங்கள்

தமிழ்மணப் பட்டையை வைத்தீர்.....

நண்பரே அன்பரே வாருங்கள்
நல்லதை எல்லோர்க்கும் தாருங்கள்
நாட்டிலே நடக்கிற செய்தியும்
நல்லதாய் கதைகளும் சொல்லுங்கள்

வீட்டிலே ஆதரவு முக்கியம்
விடியலில் எழுவதும் அவசியம்
பாட்டுக்கள் கதைகள் கட்டுரைகள்
பார்த்ததும் படிப்பது அவசியம்

தமிழ்மணப் பட்டையை  வைத்தீர்
தணிந்ததா தாகமே இனிமேல்
கருத்துக்கள் அதிகமாய் சொன்னால்
கடையில்  வாடிக்கைப் பலபேர்

அடிக்கடி வலைக்கு வாங்க
அனைவரின் படைப்பையும் படிங்க
பொறுப்புள்ள கருத்தையே சொல்லி
புகழ்பெறம் வரிசையில் நீங்க

எழுத்திலே உமக்கு ஏற்றம்
இருப்பதாய் அறிந்தே உரைத்தேன்
இன்னுமும் சிறப்பாய் எழுதி
இமயம் போற்ற வாழ்க

Comments

 1. பொறுப்புள்ள கருத்து... வாழ்த்துக்கள் ஐயா...

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க நண்பரே

   Delete
 2. நல்ல கருத்து... பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க நண்பரே

   Delete
 3. நண்பரே அன்பரே வாருங்கள்
  நல்லதை எல்லோர்க்கும் தாருங்கள்/

  /நல்ல கருத்து... பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுக்கு நன்றிங்க சார்

   Delete
 4. நல்ல கருத்து..நன்றி. பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுக்கு நன்றிங்க

   Delete
 5. எனக்கே நீங்கள் சொன்னதாய்எண்ணி மகிழ்கிறேன் ...வாழ்த்துக்கு நன்றி !

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க நண்பரே

   Delete
 6. நல்ல கருத்து! நல்ல அழைப்பு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றிங்க நண்பரே

   Delete
 7. Replies
  1. வருகைக்கு நன்றிங்க கிரேஸ்

   Delete
 8. கவிதை பெஸ்ட்! என் பிளஸ் வோட்டு உங்களுக்கு போட்டாச்சு!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் தருகைக்கும் நன்றிங்க

   Delete
 9. மயிலிறகால் வருடும் கவிதை அழைப்புக்கு பாராட்டுக்கள் அதிக வலையுலக மக்களை சென்றடைய வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க

   Delete
 10. ஆறாம் இடத்தில் அழகாக
  அமர்ந்தேயிருந்து தமிழ் மணத்தில்
  இயம்பிடும் கவிதை இனிமைதர
  இளவலின் இதயம் கனக்கிறதே...!

  அருமை வாழ்த்துக்கள்

  வாழ்கவளமுடன்
  தம 8

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க சீராளன் அவர்களே

   Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more