கவிஞர் .கி.பாரதிதாசன் . வலைப்பதிவரின் இந்திய வருகை மற்றும் நிகழ்ச்சிகள்
திருவாளர்.கவிஞர்.கி.பாரதிதாசன் அவர்களை கடந்த 26.01.2015 திங்கள்கிழமை இந்திய சுதந்திர தினத்தன்று புதுவையில் சந்தித்தேன்.
நான் "தமிழ்மாமணி" புலவர் .எழில்நிலவன் அவர்களை நான் சந்திக்கச் சென்றிருந்தபோது எதிபாராத விதமாக அவரது தந்தையும் புலவருமான .திருவாளர்.கலைமாமணி .கிருஷ்ணசாமி அவர்களுடன் கண்டு மகிழ்ந்தேன்.அந்த சந்திப்பு மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது.
நானும் அவரும்
தமிழும் தமிழ்த் தொண்டுகள் பற்றிய கலந்துரையாடல்
மகனும் தந்தையும்
தமிழ்மாமணி.புலவர்.புதுவை.எழில்நிலவன் அவர்களின் புதல்வியும் இளம் முனைவருமான இரா.எழிலரசி சனார்தணன் அவர்களைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி கவிஞர்.கி.பாரதிதாசன் வாழ்த்தியபோது
மேலும்......
புலவர் கி.பாரதிதாசன் அவர்கள் எழுதிய "ஏக்கம் நூறு" கனிவிருத்தம்" ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா புதுக்கோட்டையில் நடைபெற உள்ளது .அதில் பங்குபெற என்னையும் அழைத்துள்ளார்.அவ்விழா முடிந்ததும் பின் ஓரிரு நாட்களில் சென்னை வருவதாக கூறியுள்ளார்
(கவியாழி)
எமது வாழ்த்துகளும் ஐயா.
ReplyDeleteதமிழ் மணம் 2
Deleteமகிழ்ச்சியான சந்திப்பு ஐயா
ReplyDeleteபுத்தக வெளியீடு சிறக்க வாழ்த்துக்கள்
தம 3
மகிழ்வளிக்கும் தகவல்
ReplyDeleteஅவருடைய பயண நிகழ்வுகளில்
மதுரை உள்ளதா என அறிய ஆவல்
வாழ்த்துக்களுடன்...
சொல்லவேயில்லை...?
ReplyDeleteவிழா சிறக்க வாழ்த்துக்கள்...
நண்பரின் வருகையை எங்களோடு பகிர்ந்தமைக்கு நன்றி. அவரது பயணம் சிறப்புற அமையவும், விழா சிறப்புற அமையவும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteமகிழ்ச்சி....
ReplyDeleteசந்தோஷம் ஐயா...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
விழா சிறப்புற நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteமகிழ்ச்சி ! வாழ்த்துக்கள் நண்பரே!
ReplyDelete