சென்னையிலிருந்து ரெய்ச்சூர் வரை ...
05.01.2015 அன்று சென்னையிலிருந்து மும்பை மெயிலில் இரண்டாம் வகுப்பு குளிர்சாதன வசதியுடைய தொடர்வண்டியில் இரவு 10.50 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் காலை 12.00க்கு ரெய்ச்சூர் சேர்ந்தேன்
அதிக வெய்யிலோ குளிரோ இல்லாமல் மிதமான சூழல் எனக்கும் மிகவும் பிடித்திருந்தது.அதிக கூட்டமோ நெரிச்சலோ இல்லாமல் அமைதியான சூழலில் இருந்தது மிகவும் பிடித்திருந்தது
இங்குள்ள எல்லா உணவகங்களிலும்இதுபோன்ற பெரிய அளவிலான இட்லி கிடைத்தது.இரண்டு இட்லியே காலை,இரவு உணவுக்கும் போதுமானதாக இருந்தது.சாம்பார் கொடுக்காமல் துவையலுடன் ஊறுகாய் போல மிளகாய் கரைசல் மட்டுமே தந்தார்கள்
அருகில் ராகவேந்திரர் நிர்மானித்த மந்த்ராலயம் இருக்கிறதாகவும் அங்கு சென்றுவிட்டு பஞ்சமுகி ஆஞ்சிநேயரை தரிசனம் செய்யலாம் என என்னுடன் பயணித்த நண்பர் சொன்னதால் அங்கு சென்று ராகவேந்திர சாமிதரிசனம் செய்தப்பின் அங்கு அனைவருக்குமான இலவச மதிய உணவும் சாப்பிட்டோம்.அங்கு அனைவரோடும்மிக சுகாதாரமான தரையில் உட்கார்ந்து உணவருந்தியது மனதுக்கு இதமாகவே இருந்தது.
திங்கள் காலை எட்டு மணிக்குப் புறப்பட்டு மும்பை தாதர் விரைவு வண்டியில் மாலை எட்டு மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன்
(கவியாழி)
தங்களின் பயண அனுபவம் அந்த ஊரைப் பற்றிய ஓர் அறிமுகத்தைத் தந்தது. நன்றி.
ReplyDeleteரெய்ச்சூர்! நல்ல ஊர்! நல்ல தகவல்! இன்னும் ரெய்ச்சூர் பற்றி எழுதியிருக்கலாமே! நண்பரே!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா
பயண அனுபவம் பற்றி மிக அருமையா சொல்லியுள்ளீர்கள் தகவலை நானும் அறிந்தேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
ReplyDeleteத.ம1
வாழ்த்துக்கள் சகோதரா மென்மேலும் இது போன்ற அனுபவங்கள் தொடரட்டும் !
ReplyDeleteஇந்த வருடம் பல பயணங்கள் தொடரட்டும் ஐயா...
ReplyDelete
ReplyDeleteசிறந்த பயண அனுபவம்
பக்திப் பகிர்வு
தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா?
http://eluththugal.blogspot.com/2015/01/blog-post.html
படித்துப் பாருங்களேன்!
பயணப்பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteநன்றி ஐயா
ReplyDeleteதங்களின் பயணம் தொடரட்டும்
தம +1
நல்ல பயணம் வாழ்த்துக்கள்.
ReplyDeleteபயணக் கட்டுரை அருமை ஐயா...
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteதைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
ReplyDeleteகைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்
தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
எனது மனம் நிறைந்த
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr
கொஞ்சம் பதிவு விரிவாகவும்
ReplyDeleteபடங்கள் கூடுதலாகவும்
இருந்திருக்கலாமோ ?