Thursday, 30 August 2012

சிற்சில

ஒரு துளி கண்ணீர்
ஒரு கண்ணில் ஏக்கம்
ஒரு இரவினில் காதல்
ஒரு நிமிட மௌனம்
ஒரு சொல் முயற்சி
ஒரு கண பார்வை
ஒரு விழி பார்வை ..
இதுதான் காதல் நோயோ?
பெண்ணே உன்னிடம் உள்ளது என்ன ?
------------------------------------

தனிமையின் தவிப்பு
உங்களுக்கு மட்டுமா ?
நானும் என்னவளுக்காக
ஏங்கி நிற்கிறேன் !
அவளிடம் சொல்லி
அழாமல் வரசொல்லுங்களேன்
----------------------------------------------------

ஏமாந்தவன் இங்கிருக்க
ஏமாற்றியது யாரோ?
இன்று உனது நாள்,
இனிமையாக வாழ்க

---------------------------------------------------
காற்று வாங்க கடலுக்கா செல்வாய்!
கடன் வாங்க மேகத்தை கேட்பாயா?
உடன்பிறந்தோர் உயிர்பிரிந்தும் ரசிப்பயாயா ?
உன்னதமான நட்பை உதறிசென்று விடுவாயா??

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்