தெய்வங்கள்

தெய்வங்கள்

தமிழ் மொழி வளர்க

அன்புள்ளங்களுக்கு
அடியேனின் வணக்கம்!

அருமை தமிழ்!
அதிசயத்தின் ஆராய்ச்சியே!!

பொறுமை இருந்தாலும்
சிறுமை வேண்டாம்....

சிறு குறிப்பு போதும்
சினிமா வேண்டாம் ,இங்கு....

தமிழ்  தமிழனென்ற

தனித்துவம் பெறுவோம்


பெருமை கொள்வோம்
பேரின்ப புகழ்அடைவோம்...........

சிறுமை தவிர்த்து
சிந்தனை வளர்ப்போம்!!

இத்தனை இணையத்திலும்
இதயத்திலும் வைத்து வாழ்வோம் !!!!...

Comments

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்