தெய்வங்கள்

தெய்வங்கள்

நலம் கண்ட நட்பு !


இன்று தொடங்கிய இந்த நட்பு
என்றுமே சிறக்க இருப்பேன் .
தொன்று தமிழ் முழங்க
தொண்டனாக நானும்
வருவேன் உன்னோடு...

கண்டுவிட்டேன்
கவித்தென்றலை
உண்டு விட்டேன்
உன் கவி ரசத்தை...

மீண்டும் வருவேன்
மீதமும் பெறுவேன் !
ஓங்கு தமிழ் வளர்க்க
ஒவ்வொரு நாளும் தொடர்வேன் !
உன்னோடு...

Comments

ரசித்தவர்கள்