தெய்வங்கள்

தெய்வங்கள்

தெரிந்துகொள்

நின்றுபோன மூச்சு
நினைத்தாலும் திரும்ப வராது ?

நிம்மதி இழந்தவன்
நெடுநேரம் தூங்கமுடியாது ?

மாண்டுபோன சொந்தம்
மறுபடியும் வீடு வராது ?

தூண்டிலிட்ட மண்புழு
மீண்டும் உயிர்பெறாது ?

துவண்டுவிட்ட முயற்சி
துல்லியமாய் வெற்றிபெறாது?

Comments

ரசித்தவர்கள்