விக்கல்
விக்கல் வருவது எதனால்?
விரும்பியவர் நினப்பதாலா?
தூக்கம் வருவதாலா?
தொண்டையில் பிரச்சனையாலா?
இதயம் பேசுதலா ?
இல்லை எதனால் ?
விக்கல் வருவது எதனால் ?எனது வினாவுக்கு பதில் சொல்லுங்களேன்
விரும்பியவர் நினப்பதாலா?
தூக்கம் வருவதாலா?
தொண்டையில் பிரச்சனையாலா?
இதயம் பேசுதலா ?
இல்லை எதனால் ?
விக்கல் வருவது எதனால் ?எனது வினாவுக்கு பதில் சொல்லுங்களேன்
எனக்கு தெரிஞ்சு இரைப்பையில் இருக்கும் காற்றுனாலன்னு நினைக்குறேன்.
ReplyDeleteதகவலுக்கு நன்றிநன்றி நட்பே
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteவிக்கல் வருவது பற்றிய வினா!முதல் இரண்டு வரிகள் கவிஞர்களின் கற்பனை என்பது மட்டும் உண்மை!மேலும் காரணம் சொல்வது எனக்கு சிக்கல் என்பதும் உண்மை!
ReplyDeleteநன்றி ஐயா,கவிஞர் கற்பனை உண்மைதான் இருந்தும் எனக்கும் தெரியவில்லை
ReplyDelete