தெய்வங்கள்

தெய்வங்கள்

பூ மாலை

வண்டுண்ட தேன்
வழிந்தோடி  செல்ல
நண்டு குழம்போடு
நங்கையும் காத்திருக்க
கண்டவுடன் காமம்
கவர்ந்திழுக்க அவனை
கட்டியணைக்க நினைத்தாள்

பௌர்ணமி  நிலவில்
பனிமழை வெளியில்
குளிரிலும் சூடாக
குமரியின்  தேகம்
பருவத்தின் தாகம்
அவளுக்கும் மோகம்

காத்திருந்த கன்னியை
கண்டவுடன்  தீண்டாமல்
கண்ணிமையை கவ்வி
பெண்மையை தூண்டினான்
பேரமுதை தூண்டினான்
தேகத்தை  சூடாக்கினான்

திசையெங்கும் நகர்த்தி
தீண்டி தீண்டி யாடினான்
மாதுலையுள் துளைத்து
மீண்டும் மீண்டும் மகிழ்ந்தான்
தேகத்தை தென்றலாய்  நுகர்ந்தான்
இறுதியாய்  தீயை  உணர்ந்தான்






Comments

  1. கதை சொல்லும் கவிதை...

    அழகு...

    ReplyDelete
    Replies
    1. நன்றி,ரசிக்கும்படி உள்ளதா என்பதை தெரிவித்தால் மீண்டும் எழுத முயற்ச்சிக்கிறேன்

      Delete
  2. அகக்கவிதை..

    ReplyDelete
    Replies
    1. உங்களின் பதிவு எனது அகம்மகிழும் நன்றி

      Delete


  3. இளமை ஊஞ்சலாடுது!

    ReplyDelete
    Replies
    1. பழைய நினைப்புதான் ஐயா பழைய நினைப்புதான்

      Delete
  4. மலரும் நினைவுகள் சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ,பழைய நெனப்புதான் என்ன செய்ய

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more