நீ பேசாத நாட்களில்
நீ பேசாத நாட்களில்
நான் துடித்துகொண்டிரிக்கிறேன் !
உன்னை காண்பதற்கு!
நாட்களை இழந்து கொண்டிருக்கிறேன்
நான் சாவதற்கு !
என்னவென்று சொல்லிவிடு ,
நிம்மதியாக உயிர் பிரிவதற்கு
இன்னும் ஏன் மௌனம்
சொல்லிவிடு
இதயத்தில் தங்கிவிடு
இமைகளை மூடிகொள்கிறேன்
நான் துடித்துகொண்டிரிக்கிறேன் !
உன்னை காண்பதற்கு!
நாட்களை இழந்து கொண்டிருக்கிறேன்
நான் சாவதற்கு !
என்னவென்று சொல்லிவிடு ,
நிம்மதியாக உயிர் பிரிவதற்கு
இன்னும் ஏன் மௌனம்
சொல்லிவிடு
இதயத்தில் தங்கிவிடு
இமைகளை மூடிகொள்கிறேன்
ரொம்ப கஷ்டமா இருக்கிறதே!
ReplyDeleteஎன்ன செய்வது ?
ReplyDeleteஇதனால்தான் காதலையும் ஒரு நோய் என்றார்கள் போலும்.
ReplyDeleteகாதலின் வலி கொடுமையானது
ReplyDeleteஇந்த வலியால் அவஸ்தை இல்லாதோர் உண்டோ?
Deleteஐயா,உண்மைதான் என்று நீங்களும் சொல்லியதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்
ReplyDeleteகாதலியின் மௌனம் கொடுமையானதே
ReplyDeleteசொல்லிச் சென்ற விதம் அருமை
தொடர வாழ்த்துக்கள்
நன்றி ஐயா
Deleteஇன்னும் ஏன் மௌனம் ??
ReplyDeleteஅருமையான கவிதை !
நன்றி நட்பே
Deleteநன்றிங்க சார்
ReplyDeleteஒருதலையாய் காதலில்
ReplyDeleteஎத்தனை நாள் வாழ்வது
டி.ஆர் சொன்னது
காதலை பற்றி பேசாத நபருண்டோ?
Delete