தெய்வங்கள்

தெய்வங்கள்

அவளுக்கு இப்படி செய்வது ஆனந்தமா?கோபமா ?

ராத்திரி நேரத்திலே குளிருது
ரகசிய ஆசையும் தொடருது
போர்த்திக்கத் தோணுது தேடுது
போர்வைய பார்த்ததும் தோணுது

தனிமையை இப்போ வெறுக்குது
தலைவியைத் துணைக்கு அழைக்குது
இளமைக்குத் தேவையும் கிடைக்குது
இனிமையும் சிணுங்குது தொடங்குது

இதழ்களை வருடிட விரும்புது
இருவிரல் விலக்கிடத் துடிக்குது
இன்னும் அதிகமாய் இருக்குது
இமைகளும் ரகசியம் சொல்லுது

அணைத்திட்ட இடைவெளி குறையுது
ஆசையும் தொடர்ந்திடச் சொல்லுது
அவளுக்கு இப்படிச் செய்வது
ஆனந்தக் கோபமாய்த் தோணுது

அடுத்ததை மகிழ்ச்சியாய் முடித்ததும்
ஆசையும் அடங்குது முடிந்தது
வாழ்கையில் இன்பமாய் இருப்பது
வளமாய்ச் சேர்த்திடும் மகிழ்வன்றோ

Comments

  1. Replies
    1. இப்படியும் எழுதும் வாய்ப்புக்கும் ஒத்துழைப்புத் தந்தமைக்கு நன்றி

      Delete
  2. மாலைப் போட்டுக் கொண்டு இருப்பவர்கள் படிக்க வேண்டாம் என்று தலைப்பின் கீழ் எச்சரிக்கை செய்திருக்கலாம் !
    த ம 3

    ReplyDelete
    Replies
    1. பகவான்ஜி!! சத்தியமாக நீங்க நல்ல ஜோக்காளிதாங்க!!! Timely wit!!!

      Delete
  3. Replies
    1. இப்படியும் எழுதும் வாய்ப்புக்கும் ஒத்துழைப்புத் தந்தமைக்கு நன்றி

      Delete
  4. வித்யாசம் கவிதையில் நல்லா இருக்கு

    ReplyDelete
    Replies
    1. இப்படியும் எழுதும் வாய்ப்புக்கும் ஒத்துழைப்புத் தந்தமைக்கு நன்றி

      Delete
  5. படித்து ரசித் -தேன்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. இப்படியும் எழுதும் வாய்ப்புக்கும் ஒத்துழைப்புத் தந்தமைக்கு நன்றி

      Delete
  6. படித்தேன்
    சுவைத்தேன்
    நன்றி ஐயா

    ReplyDelete
  7. குளிர்காலத்திற்கேற்ற கவிதை! அருமை!

    ReplyDelete
    Replies
    1. இப்படியும் எழுதும் வாய்ப்புக்கும் ஒத்துழைப்புத் தந்தமைக்கு நன்றி

      Delete
  8. ரசிக்க வைத்த கவிதை...

    ReplyDelete
    Replies
    1. இப்படியும் எழுதும் வாய்ப்புக்கும் ஒத்துழைப்புத் தந்தமைக்கு நன்றி

      Delete
  9. காதல் கனி ரசமே!!! சொட்டுது!!! அருமை!! !

    பாராட்டுக்கள்!!

    ReplyDelete
    Replies
    1. இப்படியும் எழுதும் வாய்ப்புக்கும் ஒத்துழைப்புத் தந்தமைக்கு நன்றி

      Delete
  10. காதல் கனி ரசத்திற்கு வோட்டும் போட்டாச்சு!!

    ReplyDelete
  11. வணக்கம் சகோதரர்
    ம்ம்ம் ஆனந்தக் கோபம் அருமையாக உள்ளது. சற்று வித்தியாசமான சிந்தனை. பாரட்டுகளும் தொடர வாழ்த்துகளும்.பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
    Replies
    1. இப்படியும் எழுதும் வாய்ப்புக்கும் ஒத்துழைப்புத் தந்தமைக்கு நன்றி

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more