கல்யானதிற்குப்பின்
- Get link
- X
- Other Apps
மெல்ல மெல்ல
இடைபிடித்து
மெதுவாக முத்தமிட்டு
செல்லமாக இதழ் சுவைத்து
செளுமைதனை ஆட்சி செய்து
இனிமை மேலோங்க
இமைகளும் இடைஏங்க
சொல்லாத கதைகளும்
சொல்லமுடியா நிலையிலும்
உள்ளபூர்வ உரிமையோடு
கள்ளமில்லா காதலினை
கணிந்துருக செய்திடுவீர் !
காதலுடனே இணைந்திடுவீர் !!
இனிமை மேலோங்க
இமைகளும் இடைஏங்க
சொல்லாத கதைகளும்
சொல்லமுடியா நிலையிலும்
உள்ளபூர்வ உரிமையோடு
கள்ளமில்லா காதலினை
கணிந்துருக செய்திடுவீர் !
காதலுடனே இணைந்திடுவீர் !!
Comments
Post a Comment
தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...