ஆனாலும் தவிக்கிறேன்
- Get link
- X
- Other Apps
அவ்வளவு வயதில்லை
அதனால் தவிக்கிறேன்!
சொல்ல வெட்கமில்லை
சொல்லத்தான் இருக்கிறேன் !
பிள்ளை இருக்கும்போது......
பெருமையாக சொல்லவில்லை !
காதல் இல்லாமல்....
கஷ்டத்தை சொல்லாமல்...
கனா மட்டும்தான் ?
கடமையில் கண் இருந்தும்,
கழிகிறது கஷ்ட காலம்
எனக்கும் புரிகிறது ??
என்னதான் செய்வது?
கடந்து போன இன்பம்....
கனவில் தான் நடக்குது
நாட்களைதான் கடத்துது
ஆனாலும் தவிக்கிறேன் ?
பிள்ளை இருக்கும்போது......
பெருமையாக சொல்லவில்லை !
காதல் இல்லாமல்....
கஷ்டத்தை சொல்லாமல்...
கனா மட்டும்தான் ?
கடமையில் கண் இருந்தும்,
கழிகிறது கஷ்ட காலம்
எனக்கும் புரிகிறது ??
என்னதான் செய்வது?
கடந்து போன இன்பம்....
கனவில் தான் நடக்குது
நாட்களைதான் கடத்துது
ஆனாலும் தவிக்கிறேன் ?
Comments
Post a Comment
தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...