தெய்வங்கள்

தெய்வங்கள்

இயற்கையின் மறுபிறப்பு

விதை செடியாகி
செடி மரமாகி
மரம பூ பூத்து
பூ கனியாகி
கனி விதையாகி
விதை மீண்டும்
என்னவாகும்?
எல்லாம் வினைபயன்?
விதை பயன்?

என்ன சொல்ல முடியும்?

எல்லா விதையும்
முளைப்பதில்லை

எல்லோர் உறவும்
பிறபுக்கல்ல ,உறவுக்கு?

எப்படி சொல்வது
யாரிடம் கேட்பது?

அனைத்தும் அறிந்துகொள்
ஆணவம் கொள்ளாதே

அதுவே வாழ்க்கையென
அற்பமாய் நில்லாதே

கணத்தில் முடியும் அது
காமத்தில் தெரியும்

பணத்தால் முடியாது
மனதால் மட்டுமே முடியும்

இன்பம் இருவருக்கல்ல
இளமையை முடிபதர்கல்ல

Comments

ரசித்தவர்கள்

252,162

பதிவுகள் இதுவரை

Show more