தெய்வங்கள்

தெய்வங்கள்

புத்தக வெளியீடு விழா அழைப்பிதழ்




     அன்புள்ள நண்பர்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்


நான் எழுதிய  மேற்கண்டப் புத்தகத்தின் வெளியீட்டு விழா நாளை 13.01.2013 மாலை 4.00 அளவில்  நந்தனம் YMCA  கல்வி வளாகத்தில் நடைபெறும் புத்தகத்திருவிழாவில் மணிமேகலை பிரசுரத்தாரினால் வெளியிடப்பட உள்ளதால் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு சிறப்பிக்கும்படி மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்

அனைவரும்  வருக ஆதரவு தருக.


கவியாழி
கண்ணதாசன்
சென்னை
கைப்பேசி எண்:9600166699

Comments

  1. மகிழ்ச்சி.. வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. thanks for your wishes.
      due to my laptop repair i am not able to see all the messages.kinly excuse me my delayed response

      Delete
  2. புத்தக வெளியீட்டு விழாவுக்கு வாழ்த்துக்கள் சார்.அழைப்புக்கும் நன்றி. நான் வர ஆசை இருந்தாலும் வெளிமாநிலத்தில் இருப்பதால் கலந்து கொள்ள முடியவில்லை சார்

    ReplyDelete
  3. வாழ்த்துகள் தாசன்!

    ReplyDelete
    Replies
    1. மடி கணீணீ பழுதின் காரணமாய் உடன் பதில் சொல்ல முடியவில்லை மன்னிக்கவும்,
      விழாவிற்கு வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றீ.

      Delete
  4. என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள் அன்பரே...

    ReplyDelete
    Replies
    1. மடி கணீணீ பழுதின் காரணமாய் உடன் பதில் சொல்ல முடியவில்லை மன்னிக்கவும்,
      விழாவிற்கு வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றீ.

      Delete
  5. மிக்க மகிழ்ச்சி.விழா சிறக்க வாழ்த்துக்கள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் கவியாழி சார் !

    ReplyDelete
    Replies
    1. மடி கணீணீ பழுதின் காரணமாய் உடன் பதில் சொல்ல முடியவில்லை மன்னிக்கவும்,
      விழாவிற்கு வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றீ.

      Delete
  7. வாழ்த்துகள் அய்யா .. இன்னும் பல நூல்கள் வெளியிட வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மடி கணீணீ பழுதின் காரணமாய் உடன் பதில் சொல்ல முடியவில்லை மன்னிக்கவும்,
      விழாவிற்கு வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றீ.

      Delete
  8. இன்னம் பல புத்தகங்கள் வெளியிடவும் , இப்பவும் வெளியிடும் புத்தகம் நல்ல விற்பனையாகவும் வாழ்த்துக்கள் கவியாழி கண்ணதாசன் சார்

    ReplyDelete
  9. வாழ்த்துகள் கண்ணதாசன்,விழா சிறக்க வாழ்த்துகள்.அத்துடன் சர்க்கரைப் பொங்கல் வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. மடி கணீணீ பழுதின் காரணமாய் உடன் பதில் சொல்ல முடியவில்லை மன்னிக்கவும்,
      விழாவிற்கு வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றீ.

      Delete
  10. மிக மகிழ்ச்சி வாழ்த்துகள் கலந்து கொள்ள முயல்கிறேன்

    ReplyDelete
  11. புத்தக வெளியீட்டு விழாவிற்கு வாழ்த்துக்கள்.
    விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.
    புத்தக தலைப்பு மிக அருமையாக இருக்கிறது.

    ReplyDelete
  12. புத்தக வெளியீட்டு விழாவிற்கு இனிய வாழ்த்துக்கள்.

    இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. மடி கணீணீ பழுதின் காரணமாய் உடன் பதில் சொல்ல முடியவில்லை மன்னிக்கவும்,
      விழாவிற்கு வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றீ.

      Delete
  13. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்-எழில்

    ReplyDelete

  14. வணக்கம்!

    அம்மா நீயும் வருவாயா!
    அன்பை மீண்டும் தருவாயா!
    சும்மா சொல்லக் கூடாது
    சுரக்கும் அன்பின் தலைப்பிதுவே!
    கும்மாங் குத்தாம் ஆட்டங்கள்
    கொடுக்கும் மகிழ்வை எய்துகிறேன்!
    இம்மா நிலத்தில் முதற்சொத்தாம்
    ஈன்ற தாயின் கருவறையே!

    கண்ண தாசன் பெயா்சூடிச்
    கன்னல் பொங்கும் கவியாழி!
    உண்ணத் தெவிட்டாச் செந்தமிழாம்
    உணவைப் பொங்கும் உயா்தாழி!
    எண்ண மெல்லாம் நிறைவேற
    எழுதும் உன்றன் தமிழ்வாழி!
    வண்ணப் பாட்டின் வளமாக
    வாழ்க! வாழ்க! பல்லுாழி!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. மடி கணீணீ பழுதின் காரணமாய் உடன் பதில் சொல்ல முடியவில்லை மன்னிக்கவும்,
      விழாவிற்கு வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றீ.

      Delete
  15. மனம் கனிந்த வாழ்த்துக்கள் ஐயா ...

    ReplyDelete
    Replies
    1. மடி கணீணீ பழுதின் காரணமாய் உடன் பதில் சொல்ல முடியவில்லை மன்னிக்கவும்,
      விழாவிற்கு வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றீ.

      Delete
  16. என் அன்பான வாழ்த்துகள்.அதோட இனிய பொங்கல் வாழ்த்துக் கூட !

    ReplyDelete
    Replies
    1. மடி கணீணீ பழுதின் காரணமாய் உடன் பதில் சொல்ல முடியவில்லை மன்னிக்கவும்,
      விழாவிற்கு வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றீ.

      Delete


  17. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    என் மனமார்ந்த இனிய பொங்கல் திருநாள்
    நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  18. தோழமைகள் அனைவருக்கும் மனமார்ந்த தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்..

    கவிஞர்.கவியாழி கண்ணதாசன் அவர்களின் புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள், தங்கள் எழுத்துப்பணி தொடரவும்..மேன்மேலும் புத்தகங்கள் பல வெளியிடவும் இறை நீண்ட ஆயுளையும், உடல் ஆரோக்கியத்தையும் வழங்கட்டும்..வாழ்க வளமுடன்..:)

    ReplyDelete

  19. இன்னும் நிறைய புத்தகங்கள் வெளியிட்டு
    புகழ்பெற வாழ்த்துகிறேன் கவியாழி ஐயா.

    பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மடி கணீணீ பழுதின் காரணமாய் உடன் பதில் சொல்ல முடியவில்லை மன்னிக்கவும்,
      விழாவிற்கு வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றீ.

      Delete
  20. மகிழ்ச்சியாக இருக்கிறது. புத்தகங்கள் நம் கண்கள் மாதிரி...
    தலைப்பும் அருமை...
    உங்களையும் உங்கள் புத்தகத்தையும் கண்காட்சியில் சந்திக்கிறேன்....

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more