இதழ் வேண்டும் எனக்கு..........
இதழ் வேண்டும் எனக்கு
இதழ் வேண்டும்
இமைமூடிப் பருக
இதழ் வேண்டும்
இணையாகும் முன்னே
இதழ் வேண்டும்
இறுக்கி அணைத்தபடி
இதழ் வேண்டும்
நுனி நாக்கில் சுவைக்க
இதழ் வேண்டும்
நெடுநேரம் முடியாத
இதழ் வேண்டும்
முடியாத நேரமாய்
இதழ் வேண்டும்
முப்பொழுதும் உணவாக
இதழ் வேண்டும்
எப்போதும் சுவையாக
இதழ் வேண்டும்
எழுச்சிப் பெரும் முன்னே
இதழ் வேண்டும்
இனிக்கின்ற கனியாக
இதழ் வேண்டும்
கட்டுடலை சூடாக்க
இதழ் வேண்டும்
கனிந்தவுடன் முழுவதுமாய்
கடைசிவரை எனக்கு அது ? வேண்டும்.
இதழ் வேண்டும்
இமைமூடிப் பருக
இதழ் வேண்டும்
இணையாகும் முன்னே
இதழ் வேண்டும்
இறுக்கி அணைத்தபடி
இதழ் வேண்டும்
நுனி நாக்கில் சுவைக்க
இதழ் வேண்டும்
நெடுநேரம் முடியாத
இதழ் வேண்டும்
முடியாத நேரமாய்
இதழ் வேண்டும்
முப்பொழுதும் உணவாக
இதழ் வேண்டும்
எப்போதும் சுவையாக
இதழ் வேண்டும்
எழுச்சிப் பெரும் முன்னே
இதழ் வேண்டும்
இனிக்கின்ற கனியாக
இதழ் வேண்டும்
கட்டுடலை சூடாக்க
இதழ் வேண்டும்
கனிந்தவுடன் முழுவதுமாய்
கடைசிவரை எனக்கு அது ? வேண்டும்.
வார இதழா.. மாத இதழா.. ?!
ReplyDeleteஉங்கள் வேண்டுகோள் பலிக்கட்டும் !
e-புத்தகம் போல் எப்போதும் வேண்டும்
Deleteவந்ததுக்கு நன்றிகள் நண்பரே
உதிரம் வேண்டுவது அதரமா அல்லது ' இணைய ' இதழா ...
ReplyDeleteஅனல் பறக்கிறது ... கவிஞ்ர்கள் தப்ப சந்து பொந்துக்களா
இல்லை. அருமை !
தவறாக உள்ளதா? கமல ஏற்கனேவே பாவம் இதையும் தடை செய்தால் என்ன நியாயம் ?
Deleteஆஹா...சகோதரரே..
ReplyDeleteஇடம் மாறி நான் வந்துவிடவில்லைத் தானே..:)
ம்..அது...அழைப்பிதழோ? யாரிடமிருந்து... எங்கிருந்து...:)
நல்ல கற்பனை. ரசித்தேன்...:)
பாராட்டுக்கள்!
இறுதியில் கற்பனையென்று ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி
Deleteநடக்கட்டும் நடக்கட்டும்
ReplyDeleteம்ம்ம் கலக்குங்க சார்
இதழ்லாம் குடுக்க முடியாது ஒட்டு போட்டுடறேன்.
பாவம் கமல் இதுக்கும் தடைக் கேட்டா என்ன செய்வார்.
Deleteநான் எங்கபோய் கலக்குறது ம்..?
இதழே... இதழே... தேன் வேண்டும், இடையே இடையே கனி வேண்டும் என்ற கண்ணதாசனின் பாடல் நினைவுக்கு வருகிறது நண்பரே!
ReplyDeleteஎன்ன அருமையான பாடல் வரிகள்.காதலையும் கண்ணதாசனையும் பிரிக்க முடியாது. அவர் அனுபவத்துடன் கூறினார் எனக்குக்கு கொஞ்சம் கம்மிதான் என்ன செய்ய.
Deleteபாலொடு தேன் கலந்தற்றே........
ReplyDeleteஅதிக சுவைக்கு அடுத்தடுத்து படியுங்கள் .
Deleteஇதழ் தேடும் இதழ்
ReplyDeleteஇதழ் தேடும் விழி
இதழ் தேடும் மனம்
எவ்விதழ் என்றபோதும்
அவ்விதழ் இதம்
இதழ் வேண்டியோருக்கு..
http://www.niroodai.blogspot.com/
வந்ததுக்கும் கருத்து தந்ததுக்கும் நன்றி .தொடர்ந்து வாருங்க ஆதரவு தாருங்க
Delete