"அம்மா நீ வருவாயா! அன்பை மீண்டும் தருவாயா?"புத்தக வெளியீட்டு விழா
"அம்மா நீ வருவாயா! அன்பை மீண்டும் தருவாயா?"
புத்தக வெளியீட்டு விழா படங்கள்
திரு,நல்லி குப்புசாமி அவர்களால் நான் (கவியாழி) கௌரவிக்கப்படுகிறேன்
திரு,திருமாவளவன் அவர்களால் மணிமேகலை ப பிரசுரத்தின் சார்பாக நினைவுப் பரிசு வழங்கப்படுகிறது
திரு.திருமாவளவன் அவர்களால்"அம்மா நீ வருவாயா! அன்பை மீண்டும் தருவாயா?" புத்தகம் வெளியிடப்பட்டு புலவர்.ராமநுசம் அவர்கள் புத்தகத்தை பெற்று கொள்கிறார்.
இவ்விழாவிற்கு குடும்பத்தோடும் நண்பர்களோடும் தனியாகவும் வந்திருந்து வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி,
கவியாழி.கண்ணதாசன்
நேரில் கண்டு மகிழ்ந்தது போல் உள்ளது.
ReplyDeleteவாழ்த்துக்கள் !
வாழ்த்துக்கு நன்றிங்கம்மா எனக்கும் மகிழ்ச்சியே
Deleteவாழ்த்துகள் !
ReplyDeleteபுத்தகம் எங்கே கிடைக்கும் ? வாசிக்க ஆவலாக உள்ளது.
இப்புத்தகம் மணிமேகலை பிரசுரம் வெளியிடள்ளார்கள் அவர்களிடம் கிடைக்கும் நீங்கள் சென்னையில் இருந்தால் இலவசமாக நானே தருகிறேன்
Deleteநேரில் வரமுடியாத சூழல் ஆயினும்
ReplyDeleteநினைவுகள் எல்லாம் அங்குதான் இருந்தது
படங்களுடன் நிகழ்வினை பதிவாக்கித் தந்தது
மகிழ்வளிக்கிறது.வாழ்த்துக்கள்
உங்களின் வருகை இல்லாவிட்டாலும் உங்களின் கருத்துரை என்னோடு இருக்கிறது .அதனால் நீங்கள் எப்போதும் என்னுடனேயே இருக்கிறீர்கள் .உங்களின் வாழ்த்துக்கும் நன்றி
Deleteஎனக்கிந்த பெருமையைத் தந்ததற்கு மிக்க நன்றி!
ReplyDeleteநீங்கள் விழாவிற்கு குடும்பத்துடன் வந்திருந்து என்னை மகிழ்வித்தமைக்கு மிக்க நன்றி அய்யா
Deleteவாழ்த்துக்கள் ! மேலும் பல புத்தக வெளியீடு காண வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றிங்க சுரேஷ் உங்களின் விருப்பம் நிறைவேறும்
Deleteமனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றிங்க நண்பரே
Deleteகலக்குங்க சார்!அடுத்த புத்தகம் எப்போது?
ReplyDeleteநீங்கள் நேரில் வந்து எனது புத்தகம் பெற்றுகொண்டமைக்கு நன்றி .உங்களுக்கும் சொல்வேன் அடுத்த புத்தகம் எப்போதென்று
Deleteஅடுத்த புத்தகம் விரைவில் வர வாழ்த்துகள் கவிஞரே!
ReplyDeleteநன்றிங்க ,அடுத்தட புத்தக வெளியீட்டு விழாவிற்கு வாருங்கள்.முன்னமே தெரிவிக்கிறேன்
Deleteவரமுடியாவிட்டாலும் பார்த்தது மகிழ்வு. மேலும் மேலும் உயர வாழ்த்து.
ReplyDeleteஇறையருள் நிறையட்டும்.
வேதா. இலங்காதிலகம்.
வாழ்த்துக்கு நன்றிங்க நட்பே.
Deleteகலக்றீங்க சார்.... வாழ்த்துக்கள் உங்க வெற்றிப் பயணத்தின் ஆரம்பத்திற்கு
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி நண்பரே
Deleteவாழ்த்துகள் சார்...
ReplyDeleteஇறுதியில் உங்கள் பெயரை கவியழி கண்ணதாசன் என்று போட்டிருப்பது எழுத்துப்பிழை தானே ???
என்ன சொல்ல வேண்டும்?
Deletevaazhthukkal sonthame...
ReplyDeleteநன்றிங்க நண்பரே. தொடர்ந்து வாங்க ஆதரவு தாங்க
Deleteதங்களை புத்தக கண்காட்சியில் சந்தித்ததில் மகிழ்ச்சி. தொடர்ந்து ஏற்றம் பெற வாழ்த்துகள்.
ReplyDeleteநீங்கள் விழாவிற்கு வந்திருந்து கால் வலிக்க காத்திருந்து வாழ்த்தியமைக்கும் நன்றி நண்பரே
Deleteமகிழ்ச்சி தலைவரே.. பட்டையைக் கிளப்புறீங்க..
ReplyDeleteநன்றிங்க கவிஞரே,உங்களின் ஆசிர்வாதமும் ஆதரவும் இருந்தால் இன்னும் சிறப்பாக செய்வேன்
Deleteநல்லதொரு மேடையில் சிறப்பானவர்களின் கரங்களால் உங்களின் புத்தகம் வெளியாகியிருக்கிறது. நிழற்படங்களாய் காண்கையிலேயே மகிழ்வு தருகிறது. இன்னும் பல வெறறிகள் காண என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
ReplyDeleteநிச்சயம் இன்னும் தருவேன் உங்களது வாழ்த்துக்களையும் பெறுவேன்.
Deleteஆஹா! ஆஹா! வாழ்த்துகள் ஐயா. வாழ்த்துகள். இப்போதுதான் இந்த செய்தியை அறிகிறேன். மிக்க சந்தோஷம்.
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றிங்க. புத்தக வெளிஈடுப் பற்றி நிறைய பதிவுகள் போட்டுரிந்தேன்
Deleteவாழ்த்துக்கள் அருமையான தருணங்கள் .
ReplyDeleteஉங்க போட்டோவை பார்த்ததுமே பயமாய் இருக்கிறது.
Deleteவாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி
சந்தோஷ நிகழ்வு !! வாழ்த்துக்கள் !!
ReplyDeleteநன்றிங்க கௌசல்யாஎனக்கும் மகிழ்ச்சியே.
Deleteஇனிய பாராட்டுகள், கவிஞரே!!
ReplyDeleteநன்றிங்க துளசி.வந்ததுக்கும் பாராட்டியமைக்கும்
Deleteவாழ்த்துக்கள் சகோதரரே! அருமையான நிகழ்வு.
ReplyDeleteபடங்களைப் பார்க்கும்போது மகிழ்வாக இருக்கிறது. இப்படி மேலும் பல நல்ல தருணங்கள் அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!
நன்றிங்க,நிச்சயம் தொடரும் உங்களின் உங்களின் வாழ்த்துக்கு நன்றி
Deleteவாழ்த்துக்கள் சார்
ReplyDeleteநன்றிங்க அரசன் .உங்களை எதிர்பார்த்தேன்.
Delete
ReplyDeleteவாழ்த்துக்கள்! என்னால் புத்தக வெளியீட்டு விழாவிற்கு வர இயலவில்லை. பிறிதொரு நாள் வந்தபோது பதிவுலக நண்பார்கள் யாரையும் பார்க்க இயலவில்லை.
நன்றிங்க.என்னை கைபேசியில் அழைத்திருந்தால் நிச்சயம் வந்திருப்பேன். வீடும் அருகில்தான் உள்ளது.பதிவுலக நண்பர்கள் அனைவரும் மாலை நேரத்தில் டிஸ்கவரியில் இருப்பார்கள்.
Deleteவாழ்த்துக்கள் கவியாழி ஐயா.
ReplyDeleteஇன்னும் பல புத்தகங்கள் வெளியிட்டு
மேலும் மேலும் சிறப்படைய வேண்டுமென வாழ்த்துகிறேன்.
வாழ்த்துக்கு நன்றிம்மா.மேலும் தொடரும் .
Delete"அம்மா நீ வருவாயா! அன்பை மீண்டும் தருவாயா?" புத்தக வெளியீட்டு விழா படங்கள் பார்த்தேன்! எனது வாழ்த்துக்கள்! தங்கள் புத்தகத்தின் விலை, பதிப்பகம் முகவரி, பிற ஊர்களில் கிடைக்கும் இடம் முதலான தகவல்களை தங்கள் வலைப்பூவில் தெரிவித்தால் விலைக்கு வாங்க ஏதுவாக இருக்கும்.
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி புத்தகத்தை வெளியிட்டவர்கள் மணிமேகலை பிரசுரத்தார்.சென்னையில் தி.நகரில் உள்ளார்கள்.மேலும் அவர்களின் தொடர்பில் உள்ள எல்லா புத்தகக் கடையிலும் கிடைக்கும் என நினைக்கிறேன்.புத்தகத்தின் விற்பனை உரிமை அவர்களிடம் தரப்பட்டுள்ளது.0442342926என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டால் அவர்கள் கிடைக்க எற்பாடு செயவார்கள்
Deleteவாழ்த்துக்கள்....வாங்கி படித்தேன். அருமையான கருத்துகளை முன் வைத்திருக்கிறீர்கள்....நன்றி...
ReplyDeleteநன்றிங்கம்மா.இப்போதுதான் எழுத ஆரம்பித்துள்ளேன் வரும் காலங்களில் இன்னும் சிறப்பாக எழுதுவேன்.
Deleteவந்ததுக்கும் கருத்து தந்ததுக்கும் புத்தகம் வாங்கியதுக்கும் நன்றிங்க. மீண்டும் வாங்க ஆதரவு தாங்க
புகைப்படங்களும், தகவல்களும் சந்தோஷத்தைக் கொடுத்தன. மேலும் மேலும் புகழ் பெற வாழ்த்துகள்!
ReplyDeleteநன்றிங்க உங்க வாழ்த்துக்கும் தளத்துக்கு வந்ததுக்கும்
Deleteall the best sir.
ReplyDeleteநட்ரிங்க தம்பி
Deletesir, now ur blog design is very nice. kindly keep the little big font.
ReplyDeleteநன்றிங்க தம்பி அப்படியே தொடரலாம்
Deleteஅன்பான வாழ்த்துகள்..!
ReplyDeleteவவாழ்த்துக்கு நன்றிங்கம்மா
Delete