சின்ன சின்ன மொட்டுகளே
சின்னச் சின்னப் பிள்ளைகளே
சிரித்து மகிழும் முல்லைகளே
வண்ணப் வண்ண பூக்களைப்போல்
வந்தே சிரிக்கும் வாண்டுகளே
நல்ல நல்ல கதைகளை
நாட்டில் நடக்கும் செய்திகளை
வானில் மின்னும் நட்சத்திரம்
வட்ட நிலவைப் பற்றியுமே
தேனாய் இனிக்கும் வார்த்தையிலே
தினமும் சொல்லி வந்திடவே
தோளில் ஏறித் தினந்தோறும்
தொல்லை செய்யும் செல்வங்களே
குருவிக் காக்கை கொக்குபோல்
குனிந்தும் தாவியும் ஆடவைத்து
குழவி குழவி மகிழ்ச்சியாக
கொள்ளை கொள்ளும் உள்ளங்களே
எல்லை இல்லா கேள்விகளை
எளிதில் புரிந்தே தெரிந்திட்டால்
கொள்ளை இன்பம் கொண்டேநீ
கொஞ்சி நன்றி சொல்வீரே
2014 ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்கள்
^^^^^^கவியாழி^^^^^^^
சிரித்து மகிழும் முல்லைகளே
வண்ணப் வண்ண பூக்களைப்போல்
வந்தே சிரிக்கும் வாண்டுகளே
நல்ல நல்ல கதைகளை
நாட்டில் நடக்கும் செய்திகளை
வானில் மின்னும் நட்சத்திரம்
வட்ட நிலவைப் பற்றியுமே
தேனாய் இனிக்கும் வார்த்தையிலே
தினமும் சொல்லி வந்திடவே
தோளில் ஏறித் தினந்தோறும்
தொல்லை செய்யும் செல்வங்களே
குருவிக் காக்கை கொக்குபோல்
குனிந்தும் தாவியும் ஆடவைத்து
குழவி குழவி மகிழ்ச்சியாக
கொள்ளை கொள்ளும் உள்ளங்களே
எல்லை இல்லா கேள்விகளை
எளிதில் புரிந்தே தெரிந்திட்டால்
கொள்ளை இன்பம் கொண்டேநீ
கொஞ்சி நன்றி சொல்வீரே
2014 ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்கள்
^^^^^^கவியாழி^^^^^^^
ரசிக்க வைக்கும் வரிகள் ஐயா... பாராட்டுக்கள்...
ReplyDeleteதங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
அற்புதமான கவிதை
ReplyDeleteபகிர்வுக்கு வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
tha.ma 3
ReplyDeleteபுத்தாண்டுக்கு அருமையான கவிதை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
உங்களுக்கும், உங்கள் அன்பு குடும்பத்தினர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வணக்கம்
ReplyDeleteதமிழ்மணம் 5
புத்தாண்டு வாழ்த்துக்கள்
பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்
சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
01.01.2014
வணக்கம்
ReplyDeleteஐயா.
கவிதை மிக அருமை வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
ReplyDeleteத.ம 6வது. வாக்கு
புத்தாண்டு கவிதை அருமை. உங்களுக்கு உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDeleteஅருமையான கவிதை சகோதரரே!
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர், உறவினர், நண்பர்களுக்கும்
உளமார்ந்த இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteரசிக்க வைக்கும் வரிகள் ஐயா...
ReplyDeleteத.ம.9
மிகவும் ரசித்தோம்!!!
ReplyDeleteத.ம.+
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
குழந்தைக் கவிஞர்னு ஒரு பட்டத்தையும் சேர்த்துக்குடுத்துவிட வேண்டியதுதான். அருமையான வரிகள். புத்தாண்டு வாழ்த்துக்கள்>.
ReplyDeleteரசிக்க வைத்த கவிதை வாழ்த்துக்கள் ஐயா.
ReplyDeleteபுத்தாண்டு கவிதை அருமை.
ReplyDeleteஅருமையான கவிதை ரசித்தேன்.
ReplyDeleteஉங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....!