பொங்கலைக் கொண்டாடுவோம் .....
உலகத்துத் தமிழரெல்லாம்
ஒற்றுமையாய்ச் சேர்ந்திருந்து
தமிழன்னை
மகிழ்ந்திடவே
தவறாமல் பொங்கல்
வைப்போம்
நல்லோரை
நாடிச் சென்று
நல்வாழ்த்து சொல்லிடுவோம்
நம்மக்கள்
மனம்மகிழ
நாடிச்
சென்று உதவிடுவோம்
புத்தாடை தனையுடுத்தி
புதுப்பானை பொங்கலிட்டு
தலைக்கரும்பு
மஞ்சளுடன்
தலைவாழை
இலைபோட்டு
உலகாளும்
சூரியனுக்கும்
உழவனுக்கும்
நன்றி சொல்வோம்
உயரும்
வழி என்னவென்று
உள்ளோர்க்கு
எடுத்துரைப்போம்
தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
Deleteஇனிய பொங்கல் வாழ்த்துக்கள்
tha.ma 3
ReplyDeleteநன்றிங்க சார்
Deleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
ReplyDeleteஇனிய பொங்க்கல் நல்வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
Deleteஇனிய பொங்கல் வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்களது குடும்பத்தார்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் !!!
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
Deleteஇனிய பொங்கல் வாழ்த்துக்கள்
உலகாளும் சூரியனுக்கும்
ReplyDeleteஉழவனுக்கும் நன்றி சொல்வோம்
உயரும் வழி என்னவென்று
உள்ளோர்க்கு எடுத்துரைப்போம்
தித்திக்கும் இனிய தைப் பொங்கல்,
உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
Deleteஇனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய தைப் பொங்கல் +புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள்
ReplyDeleteகுடும்பத்தினர் அனைவருக்கும் இவ்வாண்டு மகிழ்ச்சி பொங்கும் ஆண்டாக
மலரட்டும் ......
நன்றிங்கம்மா.உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Deleteஅருமை. வழக்கம்போலவே. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
Deleteஇனிய பொங்கல் வாழ்த்துக்கள்
கவிதை வழி அனைவருக்கும் நல்லது நினைக்கும் தங்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள் .
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
Deleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் கவியாழி
ReplyDeleteநட்புக்கு நன்றி
Deleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
Deleteஇனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இவ்வாண்டு இனிய நாளாக தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
ReplyDeleteஇனிய பொங்கல் வாழ்த்துக்கள்
பொங்கலைப் போற்றும் கவிதை அருமை.
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி
Deleteவணக்கம் சகோதரரே!..
ReplyDeleteஅருமையான கவிதை! வாழ்த்துக்கள்!
பொங்கலிட்டுப் போற்றியே பூமிவளம் காத்திடுவோம்
எங்களுக்கும் ஈய்ந்தருள் என்று!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் உளமார்ந்த
இனித்திடும் தமிழ்ப்புத்தாண்டுப் பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
வணக்கம்
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
Delete(த.ம.7) பொங்கல் பொங்கிற்றா தோழரே?
ReplyDeleteசர்கரைப் பொங்கலை என்னுடன் சுவைத்த உங்களுக்கு ஏன் இப்படியொரு கேள்வி?
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteநீங்கள் சொல்லவந்ததை தமிழில் உங்கள் பெயரில் சொல்லியிருக்கலாமே?
Deleteநண்பர்கள் அவர்கள் தம் குடும்பத்திற்கும் எனது வாழ்த்துக்கள்....
ReplyDeleteநண்பரே அங்குள்ள அனைத்துத் தமிழர்களுக்கும் உங்களின் நண்பர்களுக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Deleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
ReplyDeleteஇனிய பொங்கல் வாழ்த்துக்கள்
த.ம.8
நன்றிங்க,தங்களுக்கும் தங்களின் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் உங்களின் மாணவர்களுக்கும் எனது அன்பான பொங்கல் வாழ்த்துக்கள்
Deleteஎண்ணத்தில் பொங்கிய கவிதை அருமை....!
ReplyDeleteதங்களுக்கும் இல்லத்தாருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்....!
நன்றிங்க,தங்களுக்கும் தங்களின் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் அன்பான பொங்கல் வாழ்த்துக்கள்
Deleteஉலகாளும் சூரியனுக்கும்
ReplyDeleteஉழவனுக்கும் நன்றி சொல்வோம்
உயரும் வழி என்னவென்று
உள்ளோர்க்கு எடுத்துரைப்போம்
அருமை!
த.ம.
நன்றிங்க அய்யா
ReplyDeleteஅருமையான கவிதை! இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ஐயா!
ReplyDeleteநன்றிங்க கிரேஸ் .உங்களுக்கும் வாழ்த்துக்கள்
Delete// உலகாளும் சூரியனுக்கும்
ReplyDeleteஉழவனுக்கும் நன்றி சொல்வோம்
உயரும் வழி என்னவென்று
உள்ளோர்க்கு எடுத்துரைப்போம்
//
சிறப்பான கவிதை. பாராட்டுகள்.
பாராட்டுக்கு நன்றிங்க
Delete