தெய்வங்கள்

தெய்வங்கள்

புது மொழிகள்-நிஜமா?


புதுமொழிகள்



எதிர்பார்த்த நேரத்தில் உதவிக் கிடைக்காவிடில்
அவன் ஏழையாகக் கருதப்படுவான்.

அடுத்தவனைக் கெடுத்து ஆயிரங்கள் பலசேர்
ஆயுள்வரை  தவறில்லை.

கொடுத்து வாழ்வதை விட பிறரை
கெடுத்தும் வாழ் துயரில்லை.

உதவி கேட்பவன் தகுதியைப் பார்
 உலகை தெரிய அறிவுரை கூர்.

வட்டித் தொழில் மட்டுமே  பணம்
உழைக்காமல் கிடைக்கும்

பாவம் செய்யாதவன் பைத்தியம்
பரிதாபமாய் விரட்டி விடு.

குறுக்குவழியே கோடி நன்மை
குடிவளர்க்கும் உண்மை

பதுக்குறவன் ஊர் போற்றும் புத்திசாலி
பதுக்காதவன் முட்டாளாய்  ஏமாளி

திருடி வாழாதான் வாழ்க்கை இறுதியில்
தினமும் தொடரும் கஷ்டம்தான்

Comments

  1. ஐயையோ... என்ன சகோதரரே இது....:)
    தப்பை சரியாகவே சிந்திச்சிருக்கீங்க.
    அருமை. .. தொடருங்க...

    பி.கு: நான் என் கணனியில் சாதாரணமாக உங்க வலைப்பூவெல்லாம் Google Chrome லதான் பார்ப்பது வழமை. ஆனால் இன்னிக்கு உங்க வலைபூவை தொட்டதும் வைரஸ் எச்சரிக்கை அப்படீன்னு வருது....
    இப்போ நெருப்புநரியில் அதாவது firefox ல போய் திறந்தா ஒருதடவை மின்னிட்டு திறந்திடிச்சு.
    வேற வலைப்பூக்கள் சாதாரணமா எப்பவும் போல திறக்கிறது. என் கணனியில் கோளாறு இல்லைன்னு நினைக்கிறேன். உங்கள் வலைப்பூவினை என்னவென பாருங்கள்.
    தொந்தரவா நினைக்காதீங்க. சொல்லத்தோணிச்சு சொன்னேன். மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உன்மைதான் .இது உடான்ஸ் பயன்படுத்தும் எல்லொருக்கும் இருக்கிறது

      Delete
  2. ஐயயோ...என்னது இது!!!!!!!இந்த புது மொழிகளை நாங்கள் ஏற்பதா வேண்டாமா??

    ReplyDelete
    Replies
    1. காலம் மாறீ கிடக்கு என்பதைதான் சொன்னென்

      Delete
  3. Inraiya suzhalai viththiyaasamaaka sonnathai rasiththen vaazhthukkal

    ReplyDelete

  4. எனக்கென்னவோ, விளையாட்டுக்காகவும் கூட தவறான( உண்மைகளாக இருந்தாலும்) விஷயங்களைச் சொல்ல வேண்டாம் என்று தோன்றுகிறது, உங்களது ஒரே பதிவு என் அஞசல்பெட்டியில் பலமுறை தெரிகிறதே.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சார். எனது பதிவுப் பற்றி எனக்கு தெரியலையே

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more