Tuesday, 24 September 2013

பதிவர் விழாக் கணக்கு சரிபார்ப்புக் கூட்டம்





















விழுந்து விழுந்து சிரிக்கும் கே.ஆர்.பி.செந்தில்,
மதுமதி,கவியாழி,அரசன்,மெட்ராஸ் பவன் சிவகுமார்,ஸ்கூல் பையன் .சரவணன்,ஆரூர்.மூனா.செந்தில்.,ரூபக் ராம்,மின்னல் வரிகள்,பாலகணேஷ்,புலவர் அய்யாவைக் காணவந்த எனது நண்பர்.செல்லப்பா.ஆகியோருடன் வணக்கத்திற்குரிய அய்யா.ராமாநுசம்

26 comments:

  1. படங்கள் அருமை... ரெமோ போஸ் சூப்பர்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. கடைசி படத்தில் செல்லப்பா ஐயாவும் சிரித்து விட்டார்...!!!

    ReplyDelete
  3. மிகப் பெரிய சாதனையாக
    பதிவர் விழாவைச் செய்து முடித்த
    சாதனையாளர்களை ஒன்று சேரப் பார்ப்பது
    அதிக மகிழ்வளிக்கிறது
    பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. கூடி கும்மாளமடிக்க எதாவது ஒரு சாக்கு!! விழாக்குழுவுல நானும் ஒருத்தி. என்னைஏன் கூப்பிடவே இல்ல?!

    ReplyDelete
    Replies
    1. நீங்க பிசிப்பா. அதான் உங்களை கூப்பிடல...

      Delete
  5. எல்லா படங்களும் அருமை.... ரமணி சார் சொன்னது போல பதிவர் விழாவை இத்தனை சிறப்பாக செய்ய உழைத்த அத்தனைப்பேருக்கும் சல்யூட்...எல்லா படத்திலும் அமைதியா சமர்த்தா இருந்தது புலவர் அப்பா மட்டும் தான்.. என்ன ஒரு கலாட்டா ஆளாளுக்கு :) அன்பு நன்றிகள் கண்ணதாசன் பகிர்வுக்கு.

    ReplyDelete
  6. நான்தான் மிஸ் பண்ணிட்டேன்

    ReplyDelete
  7. அரசன் எப்ப மொட்டை போட்டாரு! ஆளே அடையாளம் தெரியாம போயிட்டாரே! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வேண்டுதலுக்காய் திருப்பதி சென்றிருந்தார்

      Delete
  8. விழாக் குழுவினரை கண்டுகொண்டோம்.அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. அருமையான படப் பகிர்வு.

    ReplyDelete
  10. ஹா ஹா ஹா... சூப்பர்....

    ReplyDelete
  11. அருமையானப் படங்களின் பகிர்வு.
    விழாக் குழுவினர் அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள் நன்றி

    ReplyDelete
  12. விழாக் குழுவினர் நல்லபடியாக விழாவை நடத்திவிட்டோம் என்ற களிப்பில் சிரிப்பது நன்றாக இருக்கிறது. எல்லோருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் நீங்கள் சென்னை வந்ததுக்கும் நன்றிங்கம்மா

      Delete
  13. படங்கள் சுப்பர். படங்களின் அளவைக் குறைக்கவும்
    தலைப்பு கணக்கு சரிபார்ப்பு கூட்டம் அதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே .

    ReplyDelete

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்