தலைவனாய் தன்னையே பிரகடனப்படுத்திக்
கொள்பவன் புத்திசாலியில்லை
தானென்ற அகம்பாவம் தவிக்க விடும் .
தறுதலையாய் மாற்றிவிடும
நண்பனை தெரிந்து கொள்ள நாடுவாய்
-கஷ்டமெனநட்பின் ஆழத்தை அறிவாய்
இறந்தபின்பு மறுபிறவியில் மனிதன்
சாதியில் சேர்க்கப் படுகிறான்?
தேடல் இருந்தால் தான் தெய்வமும் கூடவரும்
நமக்கெங்கே போச்சு மனித நேயம் ?
தமிழ்இன உணர்வு?
உன் வாழ்க்கை உன் வசந்தம் உன் விருப்பம்
வாழ்ந்துவிடு வாழ்க்கையை !
விருப்பமானவர்களாய் தினமும் காதலியுங்கள்
அதற்கொரு தினம் வேண்டாமே
ஈர்ப்பு என்பது இயல்பாக வந்தால் தோற்பதில்லை
துணையாகவே நிற்கும்
தேடினால்தான் தெளிவு கிடைக்கும்
ஓடினால்தான் ஓய்வெடுக்க முடியும்
தேடுங்கள் ஓடுங்கள் வெற்றியும் கிடைக்கும்
----கவியாழி----
வணக்கம்
ReplyDeleteதத்துவம் நிறைந்த சிந்தனை வரிகள் ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் படிக்கவேண்டிய பதிவு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றிங்க ரூபன் . தொடர்ந்து படிங்க
Deleteவணக்கம்
ReplyDeleteகவிதைப் போட்டி பதிவை உங்கள் தளத்தில் இணைத்தமைக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றிகள் தனபாலனுக்கும் உரித்தாகட்டும்
Deleteதேடல் தான் வாழ்ஜ்வில் முக்கியம்...
ReplyDeleteநல்ல பதிவு...
ஆம் ,உண்மையே
Deleteநிச்சயம் தெளிவைத் தரும் முத்துக்கள்
ReplyDeleteபகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
நிச்சயம் மூழ்கினால் கிடைக்கும் நன்றிங்க
Deletetha.ma 3
ReplyDeleteதலைவனாய் தன்னையே பிரகடனப்படுத்திக்
ReplyDeleteகொள்பவன் புத்திசாலியில்லை
>>
ரொம்ப சரி! ஆனால், நம்மில் பலர் இப்படிதான் இருக்காங்க.
ஆமா,மைக் கையில் கிடைத்தாலே கொடுக்க மாட்டாங்க
DeleteNanru.
ReplyDeleteEniya vaalththu.
Vetha.Elangathilakam.
தலைவன் உருவாவதில்லை உருவாக்கப்படுகிறான்...கவிதை மனதில் விதைக்க வேண்டிய ஒன்றை விதைக்கிறது. கவிதைக்கு தலைப்பு இல்லை?.
ReplyDeleteஆஹா..உண்மைதான்
Deleteசிந்தனை முத்துக்கள் மிக நன்று.
ReplyDeleteமுகநூல் முத்துக்கள் சிறப்பு! கோர்த்து தந்தமைக்கு நன்றிகள்!
ReplyDeleteஉங்கள் வருகைக்கு நன்றிங்க சுரேஷ்
Deleteதேடினால்தான் தெளிவு கிடைக்கும்
ReplyDeleteஓடினால்தான் ஓய்வெடுக்க முடியும்
தேடுங்கள் ஓடுங்கள் வெற்றியும் கிடைக்கும்//
ஆம், உண்மை.
அழகான கவிதை.
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்கம்மா.
Deleteமுத்துக்கள் பத்தும்
ReplyDeleteஅழகு
வாழ்த்துக்கள்
ஆம்.என்னுடைய சொத்து
Deleteதேடல் இருந்தால் தான் தெய்வமும் கூடவரும்
ReplyDeleteமுயற்சி உள்ளவருக்குக்கே
உயர்ச்சி அடைய தெய்வம் முன்வரும்..!
உண்மைதானே?சரியாச்சொன்னீங்க
Deleteநல்ல நல்ல முத்துக்கள்!
ReplyDeleteஅத்தனையும் சொத்துக்கள்!
வாழ்த்துக்கள்!
உங்களைப்போல நல்முத்துக்கள்
Deleteதேடுங்கள் வெற்றிகிடைக்கும்.
ReplyDeleteநல்முத்துக்கள்.
தெரிந்ததை உடனே சொல்லி விடவேண்டும்
Deleteஅருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமுத்து மாலை!
ReplyDeleteஉங்களுக்கே சூட்டுகிறேன்
Delete//உன் வாழ்க்கை உன் வசந்தம் உன் விருப்பம்
ReplyDeleteவாழ்ந்துவிடு வாழ்க்கையை !// வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவோம். வாழ்க்கையை முறையோடு வகுத்து நாம் வாழ்ந்தால் மற்றவர்கள்வைப்பார்கள் சிகரத்தில் நம்மை. அருமையான கவிதைக்கு நன்றி. வரிக்கு வரி சிந்தக்க வைத்தது நன்றி அய்யா.
நன்றிங்க தம்பி பாண்டியன்
Delete