தெய்வங்கள்
பிரபல பதிவுகள்
ரசித்தவர்கள்
பதிவுகள் இதுவரை
பதிவுகள் இதுவரை
-
-
-
-
-
- கண் கண்ணாடியைக் காணவில்லை
- பாம்பையே படம் பிடித்தேன்
- மைசூர் பயணமும் படங்களும்
- பதிவர் விழாக் கணக்கு சரிபார்ப்புக் கூட்டம்
- இயற்கைச் சூழலை ரசியுங்கள்
- முத்துக்கள் பத்து
- வணக்கம்...வணக்கம்...வணக்கம்
- துயரங்கள் தொலைந்து போகும்
- ஈஸ்டர் நேசம் என்ற எனது வகுப்பாசிரியயை
- கல்விக் கற்க உதவுங்கள்
- இனிவேண்டாம் என்தாயே
- மனிதம் போற்றி வாழுங்களேன்
- முகப்புத்தகத்தில் வெளிவந்த முத்துக்கள் பத்து
- "முயன்றால் முடியும்"
- பதிவர்கள் கூட்டம்
- என்னோடு புகைப்படம் எடுத்துக்கொண்டவர்கள்
- பதிவர்கள் வரவைக் கண்டு மகிழ்ந்தேன்
-
-
-
-
-
-
-
-
-
வலைபதிவர் திருவிழா படங்கள் நன்றாக இருக்கிறது.
ReplyDeleteஇன்னும் நிறைய உள்ளது.
Deleteஆசை நிறைவேறிற்றா?! தங்களை சந்திச்சதுல பெரு மகிழ்ச்சி அண்ணா!
ReplyDeleteஏங்க! பதிவுலகில் உங்களுக்கு தம்பி தங்கைகளே கிடையாதா?
Deleteநல்ல கேள்விதான் அக்காவிடம்
Deleteதங்களுடன் படம் எடுத்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்... தங்களை படம் எடுத்த நான் பாக்கியவான்.... சொன்னபடியே செய்துவிட்டீர்களே ஐயா....
ReplyDeleteஹா ஹா ஹா யோவ் இஸ்கூல் இதெல்லாம் ஓவர்யா
Deleteசீனு உனக்கு கொடுப்பனை இல்லையென்ற ஆதங்கமா?
Deleteத.ம.2
ReplyDeleteமெய்யாலுமா? நன்றி
Deleteமிக்க மகிழ்ச்சி. மறக்க முடியாத விழா.
ReplyDeleteஉண்மைதான் நிறைய பதிவர்களை ஒரே இடத்தில் காண முடிந்ததே காரணம்
Deleteபடங்கள் அருமை. உடனிருப்பவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தால் புதிய பதிவர்களுக்கு உதவியாக இருந்திருக்குமே!
ReplyDeleteஉண்மைதான்.விரிவாக அடுத்தப் பதிவில் இடம்பெறும்
Deleteஇன்னும் நிறைய பதிவுடுங்கள்...
ReplyDeleteஇருக்குது நண்பரே.நீங்களும் இருக்கிறீர்கள்
Deleteஎன்னை ஓரம் கட்டிடீங்க...இது செல்லாது செல்லாது.அதனால உங்ககிட்ட வாங்கின டோக்கன் பணத்த திருப்பி கொடுங்க...
ReplyDeleteநாம தனியாப் போட்டோ பிடிச்சு போட்டுடுவோம் கவலைப்படாதீங்க
Deleteஆர்வமான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!
ReplyDeleteநன்றிங்கம்மா நீங்களும் வந்திருக்கலாம்
Deleteபடங்களும், நினைவுகளும் அருமை!
ReplyDeleteநீங்க ஏன் வரலை?
Delete
ReplyDeleteவாழ்த்துக்கள்!
நன்றிங்க
Deleteம்ம்ம் என்னால் தான் எடுத்துக் கொள்ள முடியவில்லை அரசவைக் கவிஞரே
ReplyDeleteஇதென்ன புதுப் பட்டம்.நீங்க முதலமைச்சராகி பட்டம் கொடுத்தா வாங்கிக்கிறேன்
Delete8வது டோக்கன் பெற்ற என் போட்டோவை போடாததால் நான் கோவிச்சிகிட்டேன் தலைவரே...
ReplyDeleteஅடுத்த போட்டோவை பாருங்க நீங்க இல்லாத படமா?
Deleteபெண் பதிவர்கள் யாரும் இல்ல அதனால இதெல்லாம் செல்லாது தான்.
ReplyDeleteஉங்களுடன் (பெண்பதிவர்கள்)புகைப்படம் எடுத்துக் கொள்ள கட்டுப்பாடுகள் இருந்ததால் முடியவில்லை
Deleteபதிவர்களின் பெயர்களை இடமிருந்து வலமாக குறிப்பிட்டிருந்தால்
ReplyDeleteஇன்னும் மகிழ்வாக இருந்திருக்கும் .இவர்களில் யார் யார் இப்போது
தங்களுடன் நிற்கின்றார்கள் ?.....வாழ்த்துக்கள் சகோதரரே .
அடுத்தப் பதிவில் விபரமாக குறிப்பிடுகிறேன்.யாரும் வரிசையாய் வராமல் சடையிட்டு வந்ததால் ஏற்பட்ட குழப்பம்.அனுமதி சீட்டு கொடுத்தப்படி வரிசையாய் வரவில்லை
Deleteபதிவர் சந்திப்பில் தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி! நிறைவான பகிர்வு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்களைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி.எஸ்.சுரேஷ்
Deleteஎல்லோரையும் ஒருசேர காண்பது சந்தோஷமாக இருக்கிறதுப்பா..
ReplyDeleteகண்ணதாசன்..வித்தியாசமான இந்த கெட்டப் கூட நல்லா இருக்கு...
அன்பு நன்றிகள் கண்ணதாசன் போட்டோ பகிர்வுக்கு.
அப்படிங்களா? நல்லா இருக்கா? மகிழ்ச்சி
Deleteமிகமிக அருமை!
ReplyDeleteஅகமகிழ்வுடன் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து படங்களில் காண்பது எமக்கும் மனமகிழ்வாயுள்ளது.
பகிர்விற்கு மிக்க நன்றி சகோ!
நன்றிங்க
Deleteபடங்களும், படத்தில் இடம்பெற்றிருந்த பதிவர்களும் அருமை...!!
ReplyDeleteநன்றிங்க பழனி.நீங்க என்னோடு படம் எடுக்கவில்லையே
Deleteஎப்படி நான் மிஸ் ஆனேன் ?
ReplyDeleteஆமாங்க சார்.எனக்கும் புரியலை
Deletetha.ma 10
ReplyDeleteவலைப்பதிவர்கள் திருவிழாவில் கலந்து கொண்டதை படங்களால் பகிர்ந்தமைக்கு நன்றி!
ReplyDeleteஇன்னும் நிறைய வரும்.நீங்களும் வந்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும்
Deleteமிக சிறந்த படங்கள்.
ReplyDeleteநன்றிங்க சார், நீங்களும் வந்திருக்கலாம்
Deleteஉங்கள் அருகில் நான் மகிழ்ச்சியான தருணங்கள்..
ReplyDeleteமிக்க நன்றி குமரன்.எனக்கும் அப்படித்தான் இருந்தது
Deleteஇன்னும் நிறைய உள்ளது.//பகிருங்கள் சகோ.
ReplyDeleteஉண்மைதான் இருக்கிறது.உங்களைக் காணவில்லையே?
Delete