தெய்வங்கள்

தெய்வங்கள்

காதலா? காமாமா? நட்பா?

 

 விழியோடு மொழிபேசி
விரலாலே கோலமிட்டு

புரியாத  வார்த்தையாலே
புதிராக சேர்ந்து பேசி

பதியாத  நட்போடு
பரிதவிப்பில் கலந்து

இதழோடு இதழ்
இரண்டுமே  சண்டைபோட்டு

இனிமை போற்றி
இனிமையான தருணமாக்கி

முனகலும் முக்கலும்
முகமிறுக்கி நக்கலும்

கனி இரண்டையும்
கசக்கி சுவைத்து


இடையிடையே இணைந்து
முடிவில்லா ஆனந்தமாய்

முடிந்தவரை  நாதமாக்கி
முடியாமல் முடிதிட்டு

முகமிரண்டும் பார்த்தால்
முடியாது  இன்னும் வேண்டும்



மொழி தெரியா மௌனமாய்
முடிதிட்டால் என்ன சொல்ல


காதலா? காமாமா? நட்பா?..............

Comments

  1. Replies
    1. எனக்கு முதன்முதலில் நீங்கள் தான் கருத்து தெரிவித்துள்ளீர்கள்,ஒதுவரை கருத்து வரவே இல்லை.அதற்க்கு மிக்க நன்றி

      Delete
    2. உண்மை.அதுவின்றி வேறேது? கருத்துக்கு நன்றி

      Delete
  2. அதுவின்றி அனைத்தும் அசையாது

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

252,165

பதிவுகள் இதுவரை

Show more