தெய்வங்கள்

தெய்வங்கள்

மழைக்காலம்

மழைப்பூச்சி

மழை  வரும்  
திசையை
மகிழ்வுடனே  
சொல்லும்
மடியும்முன்னே!
மறுபடியும் காண
மழைக்காலம்  தான்
காண வேண்டும்!!
துணைக்காலமும்
குறைந்து ஓடி
இளைத்துளிரில்
மறைந்துகொள்ளும்
உன்னைப்போல்
என்னுள் தங்கி விடும்!!!
 தட்டான் பூச்சி
ஓடி  ஓடி 
களைத்தாலும் 
உடனடியே  சிக்காது
 ஒளிந்திருந்து 
பார்த்தாலும்
உவப்புடனே  
பறந்துவிடும்
தேடிப்பிடிததும்
துவண்டுவிடும்
உன்னைப்போல!!! 




 நீர்த்தேரை

குதித்து  வரும்
கொண்டாடி  மகிழும்
பிடிக்கப்போனால்
பாய்ந்து  ஓடும்
கடிக்காது
கண்ணால்  பயம்
காட்டும் 
உன் ,
 கண்ணைப்போல!!!

Comments

  1. படங்களும் அதற்கான விளக்கமும்
    ஒப்பீடும் மனம் கவர்ந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி மேலும் தொடர நன்றி

      Delete
  2. பூச்சிகள் பற்றி விரிவான ஆய்வுக் கவிதை!

    ஓட்டுப்பட்டையைக் காணவில்லையே!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா!,
      ஓட்டுப் பட்டை காணாமல் போய்விட்டது

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

252,164

பதிவுகள் இதுவரை

Show more