தெய்வங்கள்

தெய்வங்கள்

இளமை இருப்பது சிலகாலம்


 

இளமை இருப்பது சிலகாலம்
எளிதில் வசப்படும் வரும்காலம்
கனவு கண்டிடு நிகழ்காலம்- கனிந்திடும்
வெற்றி  உன்கையில் எதிர்காலம்

வெற்றியின்  நிழலை தீண்டி விளையாடு
வேகமாய் வந்திடும் உன் பின்னாடி
ஒற்றுமை உள்ளுள் நினைத்து போற்றி-உண்மையாய்
ஒருநாளும் மறவாமல் உழைத்திடு உயர்ந்திடு

சொல்லுவர் பலர் சொன்னதை மறந்து
வெல்லுவ தேன்றே வேதமாய் எண்ணி
துள்ளி விளையாடு துவளாமல் ஓடிடு-முயன்று
அள்ளி கரை சேர்ப்பாய் அறிவோடு

பட்டங்கள் தேவை யில்லை படித்த
சட்டங்கள்  துணைகொண்டு வெல்ல
கட்டங்கள்  கடந்து  கவலையும் மறந்து-உயரத்தை
எட்டிவிடு எளிதில் வெற்றியை தொட்டுவிடுComments

 1. உயரத்தை
  எட்டிவிடு எளிதில் வெற்றியை தொட்டுவிடு.. :)

  ReplyDelete
  Replies
  1. வாழ முடிந்தால் வாழ்ந்து விடு-நன்றி நட்பே

   Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more