தெய்வங்கள்

தெய்வங்கள்

சகோதரியின் அன்பு

அம்மாவின் அன்பு முதன்மையானது அதற்க்கு ஈடு இணை சொல்லவே முடியாது அதற்க்கு நன்றி சொன்னால் அர்த்தமாகாது
 மனைவி என்பவள் வாழ்க்கையின் அங்கம அவளும் வாழ்வில் அங்கமே தானே ஒழிய அவளுக்கும் நன்றி சொல்ல நிர்பந்தமில்லை ஆனால்,இடைப்பட்ட இளவயது காலங்களில்  நமக்கு வாழ்க்கை கல்வியை கற்றுத்தருவது அம்மாவோ ஆசிரியரோ அப்பாவோ இல்லையென்று சொல்வேன் அதற்க்கு அர்த்தம் நமது உடன்பிறந்த சகோதரிகள் மட்டுமே சகோதரனை தவிர்க்கலாம் காரணம் அன்பு ஆசை நேசம் எல்லாமே சகோதரியிடம் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும் அவர்கள் வாழும் தத்துவமாக வழிகாட்டியாக இருந்திருப்பதால் தான் நம்மால் ஒழுக்க நேரியோடும் உயர்வான படிப்போடும் உன்னதமான அன்போடும் இருக்க முடியும் எனவே வாழ்க்கையயில்  சகோதரிகளின் அன்பு பண்பு பாசம் நேசம் மறக்க முடியாதது  மறக்கவும் கூடாதது

Comments

  1. சகோதரிகள் மட்டுமே சகோதரனை தவிர்க்கலாம் அன்பு ஆசை நேசம் எல்லாமே சகோதரியிடம் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும் அவர்கள் வாழும் தத்துவமாக வழிகாட்டியாக இருந்திருப்பதால் தான் நம்மால் ஒழுக்க நேரியோடும் உயர்வான படிப்போடும் உன்னதமான அன்போடும் இருக்க முடியும் எனவே வாழ்க்கையயில் சகோதரிகளின் அன்பு பண்பு பாசம் நேசம் மறக்க முடியாதது மறக்கவும் கூடாதது//

    அருமையான உண்மையான கருத்து
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

252,166

பதிவுகள் இதுவரை

Show more